ஜியோவிற்க்கு பதிலடி கொடுத்தது ஏர்டெல்: 70ஜிபி டேட்டா 399ருபாய்!
ஜியோவிற்க்கு பதிலடி கொடுத்தது ஏர்டெல்
ஏர்டெல் நிறுவனம் மிகப்பெரிய நிறுவனம் மேலும் பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்டு பலவருடங்களாக இயங்கிவருகிறது. அழைப்பேசி இனைப்புகள் பொருத்தமாட்டில் மிகத்துள்ளியமாக செயல்படுகிறது.
தற்போது ஜியோ பல ஆபர்களை கொடுத்தவண்ணம் உள்ளது, இருந்தபோதிலும் ஏர்டெல் நிறுவனம் தற்போது பல ஆபர்களை கொடுத்து ஜியோவிற்க்கு பதிலடி கொடுத்துள்ளது.

ஏர்டெல்லின் பதிலடி:
ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தற்போது சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. ஏர்டெல் 399ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 70ஜிபி டேட்டா ஆபரை அறிவித்துள்ளது. மேலும் இவை ஒரு நாளைக்கு 4ஜிபி டேட்டா வரைப்பயன்படுத்த முடியும். மேலும் ஒரு வாரத்தில் 1200நிமிடங்கள் இலவச கால் அழைப்புகளைப் பெறமுடியும். ஜியோவிற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த சிறப்பு ஆபரை வழங்கியுள்ளது ஏர்டெல் நிறுவனம்.

ஜியோ வின் கட்டணங்கள்:
ரிலையன்ஸ் ஜியோ கட்டணம் பொருத்தமாட்டில்இ மற்ற நிறுவனங்களின் கட்டணத்தை விடக் குறைவாகவே உள்ளது. முகேஸ் அம்பானி ஏப்ரல் 1முதல் அறிவித்த திட்டம் பொருத்தவரை அலவில்லா கால் கட்டணம் பெற முதலில் 99 ருபாய் வசூலிக்கப்படும். மேலும் 303 ருபாய்க்கு கட்டணம் செலுத்தினால் தினசரி 1ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது என்று அறிவத்து இருந்தார். பின்பு கட்டண சலுகையை மாற்றி அமைத்து அறிவித்தார் அது ஏன்னவென்றால் கட்டயமாக ப்ரைம் மெம்பர்-ல் இனைய 99 ருபாய் வசூலிக்கப்படும். மேலும் 309 ருபாய் கட்டணத்தைப் பயன்படுத்தி தினசரி 1ஜிபி டேட்டாவை பெற முடியும். என அறிவித்து இருந்தார்.

ஜியோவிற்க்கு எதிர்பு:
ஏர்டெல் நிறுவனம் ஜியோ இலவசங்களுக்கு மிகவும் அதிகமாக கண்டனம் தெரிவித்தது. மற்றும் ஐடியா ஏர்செல் வோடபோன் போன்ற நிறுவனங்களும்ஜியோவிற்க்கு பல்வேறு வகையில் எதிர்புகளைக் காட்டியது.

மேலும்படிக்க; லெனோவாவை விட மோட்டோ இ4-ன் அப்படியென்ன சிறப்புகள்!
லெனோவாவை விட மோட்டோ இ4-ன் அப்படியென்ன சிறப்புகள்!


Click it and Unblock the Notifications
