கூகுள் பிளஸ் வலைதளத்துக் கோவிந்தா கோவிந்தா.! கடைசியா பார்துக்குங்க.!

பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்டது கூகுள் பிளஸ் வலைதளம். இந்த நிறுவனத்திற்கு போதிய வரவேற்பு இல்லாததால் நிரத்தமாக மூடுவாதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இதில


கூகுள் நிறுவனம்: கூகுள் நிறுவனம் தனது பயனர்களுக்காக பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றது.

Advertisement

கூகுள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு ஏராளமான வரவேற்பு இருந்தது. இந்த நிறுவனம் பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றது.

Advertisement

கூகுள் நிறுவனம்:

கூகுள் நிறுவனம் தனது பயனர்களுக்காக பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றது.

கூகுள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு ஏராளமான வரவேற்பு இருந்தது. இந்த நிறுவனம் பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றது.

கூகுள் பிளஸ்:

பேஸ்புக், டுவிட்டர் நிறுவனங்களுக்கு போட்டியாக கூகுள் நிறுவனம் பிளஸ் வதைவலைதளத்தை துவங்கியது.

தகவல்கள் திருட்டு போனது:

கூகுள் பிளஸ் வலைதளத்துக்கு பயனர்களிடம் போதிய வரவேற்பு இல்லை. மேலும், பயனர்களின் தகவல்கள் திருடு போனது.
இதில் கூகுள் பிளஸ் வாடிக்கையாளர்கள் கணக்குகள் சுமார் 5 லட்சம் திருடப்பட்டது.

நிரந்தமாக மூடுவதாக அறிவிப்பு:

கூகுள் பிளஸ் கணக்குகள் ஏப்ரல் 2ம் தேதி முதல் நிரந்தரமாக மூடப்படுவதால் தங்கள் ஆவணங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள் குறைபாடு :

கூகுள் பிளஸ்சில் பாதுகாப்பு அம்சங்களும் குறைபாடு இருந்தது. இதனால் கடந்த ஆண்டே கூகுள் பிளஸ்சை மூடுவதாக அந்த நிறுவனம் அறிவித்தது.

ஏப்ரல் 2ம் தேதி மூடல்:

அடுத்த மாதம் 2ம் தேதி கூகுள் பிளஸ் நிரந்தமாக மூடப்படுவதாகவும் பயனர்கள் தங்கள் தகவல்களை பாதுகாத்துக் கொள்ளும்படியும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English Summary

The Google Plus Website Is Permanently Closed : Read more about this in Tamil GizBot