Home
News

பெரிய பட்ஜெட் சோனி ஸ்மார்ட்போன் வெளியீடு..!!

சோனி நிறுவனம் எக்ஸ்பீரியா எம்5 டூயல் எனும் புதிய கருவியை ரூ.37,990க்கு வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் தங்க நிறங்களில் கிடைக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரூ.10,000 பட்ஜெட்டில் வெளியானது புதிய 4ஜி ஸ்மார்ட்போன்..!!

எக்ஸ்பீரியா எம்5 டூயல் அழகான செல்பீக்களை எடுக்க பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளதோடு வாட்டர் ப்ரூஃப் வசதியும் கொண்டிருக்கின்றது. மேலும் இந்த கருவியில் 13 எம்பி ப்ரைமரி கேமரா, 21.5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களில் சிக்கியது நோக்கியா ஆண்ட்ராய்டு போன்..!!

பெரிய பட்ஜெட் சோனி ஸ்மார்ட்போன் வெளியீடு..!!

5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே கொண்டிருக்கும் இந்த கருவியில் 64-பிட் ஆக்டா கோர் ஹெலியோ எக்ஸ்10 பிராசஸர் மற்றும் 3ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளதோடு 16 ஜிபி இன்டர்னல் மெமரியும், கூடுதலாக 200 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

அக்டோபர் முதல் அதிவேக இண்டர்நெட் : பிஎஸ்என்எல்..!

ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0 இய்ங்குதளம் கொண்டிருக்கும் இந்த கருவியில் ஜிபிஆர்எஸ் / எட்ஜ், 3ஜி, மற்றும் 4ஜி போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் 2600 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Sony Xperia M5 Dual Launched at Rs. 37,990. Read more in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X