Home
News

சாமர்த்தியமான சாம்சங் கேலக்ஸி நோட் 5 : சிறப்பு பார்வை..!!

By Meganathan

சாம்சங் நிறுவனம் புதிய வகை தொழில்நுட்பங்களை தனது கருவிகளில் அறிமுகம் செய்வதில் தனி சிறப்புகளை கொண்டிருக்கின்றது. இதன் காரணமாகவே அந்நிறுவனம் மொபைல் சந்தையில் முன்னணியில் இருக்கின்றது என்றும் கூற வேண்டும்.

'ஆப்பிள்' திருவிழா : நம்பலாமா..??

அந்த வகையில் சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி நோட் 5 கருவி இந்தியாவில் ஒரு வழியாக வெளியாகி இருப்பது ஒரு பக்கம் பொய் செய்திகளுக்கு முழுக்கு போட்டிருப்பதோடு புதிய எதிர்பார்ப்புகளுக்கும் வழி செய்திருக்கின்றது என்று தான் கூற வேண்டும்.

கம்ப்யூட்டர் : இதெல்லாம் நம்பாதீங்க ப்ளீஸ்..!!

தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் சாம்சங் கேலக்ஸி நோட் 5 கருவியில் வழங்கப்பட்டிருக்கும் சிறப்பம்சங்களை பாருங்கள்..

பேய்களுக்கான 'பிரேத்யேக' வலைதளம்..!!

வடிவமைப்பு

வடிவமைப்பு

கேலக்ஸி நோட் 5 கருவியின் வளைவுகளில் மெட்டல் ஃப்ரேம் மற்றும் முன் பின் பகுதிகளி்ல் கண்ணாடி பொருத்தப்பட்டிருந்தாலும் கைகளில் நழுவாத வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

5.7 இன்ச் சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி பேனல் மற்றும் க்யூஎச்டி ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளது.

பிராசஸர்

பிராசஸர்

2.1 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர் மற்றும் 4ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

இயங்குதளம்

இயங்குதளம்

கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு 5.1.1 லாலிபாப் இயங்குதளம் கொண்டிருக்கும் இந்த கருவியில் டச்விஸ் யூஸர் இன்டர்பேஸ் கருவிக்கு மேலும் சில அம்சங்களை கூடுதலாக வழங்குகின்றது.

கேமரா

கேமரா

கேலக்ஸி நோட் 5 கருவியில் 16 எம்பி ப்ரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஹோம் பட்டனை இரு முறை க்ளிக் செய்து கேமராவை பயன்படுத்தும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

செல்பீ

செல்பீ

செல்பீ எடுக்க வசதியாக இருக்கும் 5 எம்பி செல்பீ கேமரா வழங்கப்பட்டுள்ளதோடு புகைப்படங்கள் அதிக தெளிவாகவும் இருக்கின்றது.

எஸ் பென்

எஸ் பென்

இம்முறை எஸ் பென் அதிகம் மேம்படுத்தப்பட்டுள்ளது என்று தான் கூற வேண்டும்.

மெமரி

மெமரி

32 அல்லது 64 ஜிபி இன்டர்னல் மெமரி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது, இதனை மேலும் நீட்டிக்கும் வசதி வழங்கப்படாதது குறிப்பிடத்தக்கது.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

எல்டிஈ சப்போர்ட், வை-பை, ப்ளூடூத், என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி 2.0 மற்றும் வேகமாக சார்ஜ் செய்ய உதவும் அடேப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் போன்றவை வழங்கப்பட்டுள்ளதோடு வயர்லெஸ் சார்ஜிங் அம்சமும் இருக்கின்றது.

பேட்டரி

பேட்டரி

இத்தனை சிறப்பம்சங்கள் கொண்டிருக்கும் இந்த கருவியானது 3000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

விலை

விலை

சாம்சங் கேலக்ஸி நோட் 5 இந்தியாவில் ரூ. 53,900க்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முகநூல்

முகநூல்

இது போன்று மேலும் பல தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Note 5 With 5.7-Inch QHD Display Launched. Read more about the device in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X