Home
News

'இறங்கி' வேலை செய்யும் - ஐரோபோட்ஸ்..!

மனித வாழ்க்கையே 'ரோபோட்டிக்' ஆகிவிட்டதே என்று பொலம்பாமல், நம் வாழ்க்கையை இன்னும் அதிக 'ரோபோட்டிக்' ஆக்கி கொண்டால் எப்படி இருக்கும். அதாவது வீடு சுத்தம் செய்ய, காவல் காக்க, விளையாட என்று எல்லாவற்றிக்கும் ரோபோட்கள் வைத்துக்கொண்டால் எப்படி இருக்கும்..?

ரஷ்ய 'ரோபோட்' ராணுவப்படை, தயார்..!

அப்படியாக "உங்க வேலைகளை செய்ய, 'ஹெல்ப்' செய்ய, நாங்க இருக்கோம்" என்று கூறும் மிகவும் எளிமையான மற்றும் சிறந்த வீட்டு வேலைகளை செய்யும் ரோபோட்களின் பட்டியலைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்து இருக்கின்றோம்..!

01. தி வாக்குவம் க்ளீனர் ரோபோட் :

01. தி வாக்குவம் க்ளீனர் ரோபோட் :

அருமையாக சுத்தம் செய்யும் வட்ட வடிவ வாக்குவம் ஐரோபோட் க்ளீனர்..!

02. கட்டார் க்ளீனர் :

02. கட்டார் க்ளீனர் :

இந்த ரோபோட்டும் சுத்தம் செய்வதில் கில்லாடி 'ஆன்' செய்து விட்டுவிட மீதி வேலையை அதுவே பார்த்துக் கொள்ளுமாம்..!

03. பூல் க்ளீனர்ஸ் :

03. பூல் க்ளீனர்ஸ் :

நீச்சல் குளத்தின் ஆழத்தையும் அகலத்தையும் தானாகவே கண்டு பிடித்து அதற்கு ஏற்ற பாடி சுத்தம் செய்யும் ஐரோபோட் இது..!

04. விண்டோ க்ளீனிங் ரோபோட்ஸ் :

04. விண்டோ க்ளீனிங் ரோபோட்ஸ் :

ஜன்னல்களை மிக எளிமையாக சுத்தம் செய்ய உதவும் ஐரோபோட், இது கையடக்கமான கருவியும் கூட..!

05. பிங் பாங்க் ரோபோட்ஸ் :

05. பிங் பாங்க் ரோபோட்ஸ் :

தனியாக விளையாட வேண்டிய அவசியமே இனி இல்லை. இந்த ஐரோபோட் உங்களுக்கு தேவையான இடத்தில், வேகத்தில், 'ஸ்பின்'னில், பந்துகளை எரியும்..!

06. ரோபோட்டிக் லான் மூவர் :

06. ரோபோட்டிக் லான் மூவர் :

முழுக்க முழுக்க ஆட்டோமட்டிக்காக இயங்கும் புல் வெட்டும் ஐரோபோட்..!

07. டெலீப்ரசன்ஸ் ரோபோட்ஸ் :

07. டெலீப்ரசன்ஸ் ரோபோட்ஸ் :

இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று எல்சிடியில் உங்கள் புகைப்படம் வரும் படியாகவும் மற்றொன்றில் உங்கள் குரல் மட்டும் வரும் படியாகவும் இருக்கும் விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்ப ஐரோபோட் ஆகும்..!

08. ஹோம் செக்யூரிட்டி ரோபோட்ஸ் :

08. ஹோம் செக்யூரிட்டி ரோபோட்ஸ் :

அத்துமீறி உங்கள் வீட்டுக்குள் யாரேனும் வந்தால் அலாரம் அடிக்க செய்து, "போலீஸ் ஃப்ரீஸ்" என்று சத்தம் கூட போடுமாம் இது..!

09. ரோபோ கிளாக் :

09. ரோபோ கிளாக் :

ஒருமுறைக்கு மேல் இந்த ஐரோபோட் அலாரத்தை 'ஸ்நூஸ்' செய்தால் இது அலாரம் அடித்துக்கொண்டே உருண்டு விலகி தூரமாய் ஓடி விடும். பின் அதை 'ஆஃப்' செய்ய
நீங்கள் எழுந்தே ஆக வேண்டும்..!

10. மினி ஹுமனாய்டு ரோபோட்ஸ் :

10. மினி ஹுமனாய்டு ரோபோட்ஸ் :

சிறிய அளவில் உள்ள மனித உருவ ஐரோபோட்கள், இவ்வகை ஐரோபோட்கள் கூடவே சுற்றும் நண்பர் போல என்பது குறிப்பிடத்தக்கது..!

Best Mobiles in India

English summary
Check out here about 10 Robots Every Home Should Have. Read more about this in Tamil Gizbot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X