Home
News

இது தான் நான், இது தான் என் வாழ்க்கை..!!

எல்லாரும் எப்பவும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க, சிலர் எப்பவுமே கோளாராகவே இருப்பாங்க. அது அவங்க அவங்க சொந்த பிரச்சனை அதை நாம் எதுவும் சொல்ல முடியாது.

எல்லாம் விதி, எல்லாருக்கும் இப்படி ஒருத்தர் சிக்கிடுறாய்ங்க..!!

சமூக வலைதளங்களின் வளர்ச்சி தான் இது போன்ற சம்பவங்களுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. எங்கு எது நடந்தாலும் அதனை அப்படியே சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வது பலருக்கும் தினசரி வேலையாகிவிட்டது. இவை அனைத்திற்கும் பின்புலமாக இருப்பது தொழில்நுட்பம் தான்.

விளம்பரம் - அது அந்த காலம், 'இது' இந்த காலம்..!!

அந்த வகையில் தொழில்நுட்பம் எல்லோருக்கும் சரியாக அமைந்து விடுவதில்லை அதற்கு உதாரணம் தான் இங்கு தொகுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள். இங்கு இவர்கள் தொழில்நுட்பங்களுடன் செய்யும் விளையாட்டுகளை பாருங்கள்..

அழைப்பு

அழைப்பு

நீண்ட நேரம் அழைப்பில் இருந்தால் இதை முயற்சிக்கலாம் போல..

வீடியோ

வீடியோ

யாரும் பார்க்க கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றாராம்.

கூகுள்

கூகுள்

கூகுள் லோகோவை ஏன் மாத்துர, விவரம் அறியாத தாயாரின் கேள்வி.

கண்ணாடி கதவுதகள்

கண்ணாடி கதவுதகள்

கண்ணாடி கதவுகள் கொண்ட குளிரூட்டும் பெட்டி, இது எங்களிடம் மட்டும் தான் இருக்கு, ஆங்..

ஹார்டு காப்பி

ஹார்டு காப்பி

ஃபேஸ்புக் போட்டோ ஹார்டு காப்பி, இவை தான். ரொம்ப பிரமாதம் போங்க.

பேப்பர்

பேப்பர்

ஆர்வ கோளாறு முற்றினால், இது தான் நடக்கும்.

குடை

குடை

அதி நவீன லேப்டாப், மழை பெய்தால் குடையும் கூட.

ஸ்லீப் மோடு

ஸ்லீப் மோடு

கம்ப்யூட்டர் ஸ்லீப் மோடு. சொல்ல எதுவும் இல்லை.

ப்ளஃகு

ப்ளஃகு

ஏன் இன்னும் கரண்ட் வரல..?

கிராஃபிக்ஸ்

கிராஃபிக்ஸ்

கிராபிஃக்ஸ் துறை விடுமுறையில் இருந்தால், இது தான் கதி.

ஆக்கில்

ஆக்கில்

இது ஆப்பிள் கிடையாது. கலிபோர்னிப் நகரில் தயாரிக்கப்பட்ட ஆக்கில் சார்ஜர்.

Best Mobiles in India

English summary
People Having A Really Tough Time With Technology. Read more in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X