Home
News

4ஜி பந்தயம் : ஐடியா தயார்..!

இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய தொலைதொடர்பு சேவை நிறுவனமான ஐடியா நிறுவனம் 4ஜி சேவையை வழங்குவதற்கான நல்ல இடத்தில் தான் இருக்கிறோம் என்றும், ஏனைய நிறுவனங்களோடு 4ஜி போட்டிக்கு தயாராகத்தான் இருக்கிறோம் என்றும் அறிவித்துள்ளது..!

4ஜி பந்தயம் : ஐடியா தயார்..!

மேலும் ஐடியா இந்தியாவில், மகாராஷ்ட்டிரா மற்றும் கோவா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், பஞ்சாப், மும்பை, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா, குஜராத், ஹரியானா என மொத்தம் 11 வட்டங்களில் 4ஜி சேவையை வழங்க தேவையான லைசன்ஸ்களை ஐடியா நிறுவனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.7000க்கு கிடைக்கும் தலைசிறந்த 4ஜி ஸ்மார்ட்போன்கள்..!

4ஜி பந்தயம் : ஐடியா தயார்..!

3ஜி சேவை மூலம் 275 மில்லியான பயனாளிகளை சென்றடையும் ஐடியா, 4ஜி சேவையை அறிமுகம் செய்து, விரிவுபடுத்தியப்பின் 750 மில்லியன் பயனாளிகள் வரை சென்றடையும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுவதாக ஐடியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியர்களே உஷார் : சீனா குறி வைப்பது உங்களை தான்..!

4ஜி பந்தயம் : ஐடியா தயார்..!

ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே 4ஜி சேவையை தொடங்கி விட்டது என்பதும், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலைதொடர்பு சேவை நிறுவனமான வோடாபோன் இந்தாண்டின் இறுதியில் தனது 4ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Check out here about Idea 'Well-Placed' to Compete in 4G Space. Read more about this in Tamil Gizbot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X