Home
News

அலறும் அமெரிக்கா; உச்சக்கட்ட பயத்தில் உலக நாடுகள்..!

அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியை பெரும்பாலான உலக நாடுகள் அழிவு சக்திகளை உருவாக்குவதற்க்கே பெரிதும் பயன்படுத்துகின்றன. அவ்வப்போது அந்த ஆயுதங்கள் தீவிரவாதிகளிடம் சிக்கி கொள்வதும் உண்டு..!

அப்படியாக 2020-ஆம் ஆண்டிற்குள் இந்திய துணை கண்டங்கள் சேர்த்து உலகின் மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா என்று பல தேசங்கள், எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும் என்றும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் உலக நாடுகளுக்கு சவால் விட காரணப்பின்னணிகள் மெல்ல மெல்ல வெளிவந்து கொண்டேதான் இருக்கின்றன.

இதுநாள் வரை ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் துப்பாக்கி சக்தி மற்றும் மனித சக்தியில் தான் பலம் அடைந்து கொண்டிருக்கிறது என்று நம்பி வந்த அமெரிக்கா உட்பட பிற உலக நாடுகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் வெளியாகி உள்ளது - ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம் இருக்கும் அதிநவீன ஆயுத பட்டியல்..!

டாலர் :

டாலர் :

திந்தினம் ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் எண்ணெய் வளம் மூலம், பல பில்லியன் டாலர்களை சம்பாதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது..!

மூலதனம் :

மூலதனம் :

எண்ணெய் வளம் தான் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் மிக பெரிய மூலதனம் ஆகும். அதனை கொண்டு தான் அதன் பலம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது..!

அதன் மூலம் :

அதன் மூலம் :

கோடிக்கணக்கான டாலர் மூலம் வெளிநாட்டு கள்ள சந்தைகளில் ஆயுதங்களை வாங்கி குவித்துக் கொண்டே இருக்கிறது ஐஎஸ்ஐஎஸ்.

திருட்டு :

திருட்டு :

அதுமட்டுமின்றி, பிற அண்டை நாடுகளிடம் இருந்தும் அதிநவீன ஆயுதங்களை திருட ஐஎஸ்ஐஎஸ் தவறுவதில்லை.

ஆயித பட்டியல் :

ஆயித பட்டியல் :

அப்படியாக உலக நாடுகளை அச்சுறுத்தும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம் இருக்கும் அதிநவீன ஆயுத பட்டியல் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுக்கப்பட்டுள்ளது.

ஈராக் ரசாயன ஆயுதங்கள் :

ஈராக் ரசாயன ஆயுதங்கள் :

வடக்கு பாக்தாத்தில் குவிந்து கிடக்கும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் ரசாயன ஆயுதங்கள்..!

சைனீஸ் எச்ஜே-8 (Chinese HJ-8) :

சைனீஸ் எச்ஜே-8 (Chinese HJ-8) :

பெரிய பெரிய டாங்கிகளை கூட எளிதாக காலி செய்யும் சீன ஆயிதம் ஐஎஸ்ஐஎஸ் இயக்கதிடம் உள்ளதாம்..!

9கே32 ஸ்ட்ரேலா-2 (9K32 Strela-2) :

9கே32 ஸ்ட்ரேலா-2 (9K32 Strela-2) :

அமெரிக்க அதிநவீன ஆயுதமான இது, ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திடம் இருப்பதை ஐஎஸ்ஐஎஸ் இயக்க வீடியோ ஒன்று உறுதி செய்கிறது.

அமெரிக்க / ஈராக் நாட்டு ராணுவப்படை ஹம்வீஸ்கள் (Humvees) :

அமெரிக்க / ஈராக் நாட்டு ராணுவப்படை ஹம்வீஸ்கள் (Humvees) :

டாங்கி மற்றும் துப்பாக்கிகளுடன் சேர்த்து ஈராக் ராணுவத்திடம் இருந்து ஹம்வீஸ் வாகனங்களையும் திருடி வைத்துள்ளது ஐஎஸ்ஐஎஸ்.

எம்108 ஹொவிட்ஸர் (M198 Howitzer) :

எம்108 ஹொவிட்ஸர் (M198 Howitzer) :

வெளியாகி உள்ள தகவல்படி ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திடம் இது போன்று 55 அமெரிக்க எம்108 ஹொவிட்ஸர்கள் இருக்கிறதாம்.

சோவித்-எரா டி-72 டாங்கிகள் (Soviet-era T-72 Tanks) :

சோவித்-எரா டி-72 டாங்கிகள் (Soviet-era T-72 Tanks) :

ஈராக்கிடம் இருந்து பல வகையான அதிநவீன தொழில்நுட்ப வசதி கொண்ட டாங்கிகளுடன் 10-க்கும் மேற்பட்ட சோவித்-எரா டி-72 வகை டாங்கிகளையும் திருடி உள்ளது ஐஎஸ்ஐஸ்.

டைப் 57 ஆர்ட்டிலேரி (Type 59 Artillery) :

டைப் 57 ஆர்ட்டிலேரி (Type 59 Artillery) :

தகவல்படி ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் இந்த வகை ஆயுதங்களை ஈராக்கிற்க்கு எதிராக பயன்படுத்தியதாம்..!

ஃபிம்-92 ஸ்டிங்கர் மான்பாட்ஸ் (FIM-92 Stinger MANPADs) :

ஃபிம்-92 ஸ்டிங்கர் மான்பாட்ஸ் (FIM-92 Stinger MANPADs) :

அமெரிக்காவின் அதிநவீன ஆயுதமான இந்த ஸ்டிங்கர் மிஸல்களும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திடமும் இருக்கிறதாம்..!

ஸு-32-2

ஸு-32-2 "ஸெர்ஜே" ஆண்டி ஏர்கிராஃப்ட் கேனான் (ZU-23-2 "Sergey" Anti-Aircraft Cannon) :

பெரும்பாலான ஈராக் ஹெலிகாப்டர்களை வீழ்த்த ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு உதவிய சோவியத் ஆயுதங்கள்..!

அச்சுறுத்த்தல் :

அச்சுறுத்த்தல் :

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம், சூப்பர் பவர் நாடுகளின் ஆயுத பலத்தோடு ஓரளவு ஒற்றுப்போவது உலக நாடுகளுக்கு இடையே பீதியை கிளப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

'கை ஓங்கும்' ரஷ்யா, பதற்றத்தில் சூப்பர் பவர் நாடுகள்..!

'கை ஓங்கும்' ரஷ்யா, பதற்றத்தில் சூப்பர் பவர் நாடுகள்..!

'சூப்பர் பவர்' என்று அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் அழைக்கப்படுவதால் அவைகள் சூப்பர் சக்தி கொண்ட நாடுகள் என்று அர்த்தமில்லை, நிஜத்தில் அவைகள் அழிவு சக்தி நாடுகள் ஆகும்..!

அப்படியாக, அழிவு சக்திகளில் அதிநவீன தொழில்நுட்பத்தையும், அதிகப்படியான உழைப்பையும் திணிப்பதில் ரஷ்யா ஆர்வம் காட்டி வரும் அதே சமயத்தில், பிற அதிநவீன ஆயுதங்களை வாங்கி குவிப்பதிலும் எந்த குறையும் வைப்பதில்லை.

அணு ஆயுத பலம் தான் சர்ச்சைக்குறியது, அதனால் தான் சூப்பர் பவர் நாடுகள் அதிநவீன ஆயுத சேகரிப்பில் ஈடுபடுகின்றன. அப்படியிருக்க, ரஷ்யா இந்த ஆண்டு வாங்கியுள்ள மற்றும் வாங்கப்போகும் அதிநவீன ஆயுதங்களே பெரும் சர்ச்சையை கிளப்பும் வண்ணம் இருக்கிறது..!

ஆர்எஸ்-24 யார்ஸ் :

ஆர்எஸ்-24 யார்ஸ் :

ஆர்எஸ்-24 யார்ஸ் (RS-24 Yars) ஒரு அதிநவீன தெர்மோ நியூக்கிலியர் ஆயுதமாகும்..!

ஆர்எஸ்-24 யார்ஸ் :

ஆர்எஸ்-24 யார்ஸ் :

சுமார் 4 முதல் 10 அணு ஆயுதங்களை வெவ்வேறு இலக்குகளை நோக்கி அனுப்பக்கூடிய அதிநவீன தொழில்நுட்பம் தான் இதன் சிறப்பம்சமாகும்..!

சுக்ஹோய் டி-50 ஃபைட்டர் :

சுக்ஹோய் டி-50 ஃபைட்டர் :

அமெரிக்காவின் அதிநவீன ராப்டர் ஜெட்களுக்கு பதிலடி தான் இந்த சுக்ஹோய் டி-50 ஃபைட்டர் (Sukhoi T-50 fighter)..!

சுக்ஹோய் டி-50 ஃபைட்டர் :

சுக்ஹோய் டி-50 ஃபைட்டர் :

ரஷ்யாவின் உளவு விமானமான இது எந்த விதமான ரேடாரிலும் (Radar) சிக்கி கொள்ளாததது தான், இதில் பயன்படுத்தப்பட்டுள்ள அதிநவீன தொழில்நுட்பமாகும்..!

அர்மடா :

அர்மடா :

ரஷ்யாவின் ராணுவ டாங்கிகளிலேயே மிகவும் அதிநவீனமான டாங்கி தான் - அர்மடா (Armata)..!

அர்மடா :

அர்மடா :

டிஜிட்டல் கன்ட்ரோல் ஸ்கீம் (digital control scheme) மூலம் இதை மனிதர்கள் இன்றியும் இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..!

லடா-கிளாஸ் நீர்மூழ்கிகள் :

லடா-கிளாஸ் நீர்மூழ்கிகள் :

லடா-கிளாஸ் நீர்மூழ்கிகள் (Lada-class submarines)ஏனைய நீர் மூழ்கி கப்பல்களை விடவும் அதிக சத்தம் எழுப்பாத நீர்மூழ்கி என்பது குறிப்பிடத்தக்கது.

லடா-கிளாஸ் நீர்மூழ்கிகள் :

லடா-கிளாஸ் நீர்மூழ்கிகள் :

இதில் அதிநவீன தொழில்நுட்ப முறையான ஆட்டோமட்டட் காம்பட் கன்ட்ரோல் சிஸ்டம் (automated combat control system) சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டபோலெவ் டு-160எம் :

டபோலெவ் டு-160எம் :

டபோலெவ் டு-160எம் (Tupolev Tu-160M) ஒரு அதிநவீன சூப்பர்சோனிக் போர் விமானம் ஆகும்..!

டபோலெவ் டு-160எம் :

டபோலெவ் டு-160எம் :

இரவு-பகல், அனைத்து வகையான வானிலையை சமாளிக்கும் இது, அனைத்து வகையான புவியியல் பரப்பெல்லைகளையும் (geographical latitudes) கையாளும் அதிநவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கியது.

மீ-28என் அட்டாக் ஹெலிகாப்டர் :

மீ-28என் அட்டாக் ஹெலிகாப்டர் :

ரஷ்யாவின் 'ரியா நோஸ்டோவி'யை (Ria Nostovi) பொருத்தமட்டில் மீ-28என் அட்டாக் ஹெலிகாப்டர் (Mi-28N attack helicopter) தான் மேம்படுத்தப்பட்ட தாக்குதல் ஹெலிகாப்டர் ஆகும்..!

மீ-28என் அட்டாக் ஹெலிகாப்டர் :

மீ-28என் அட்டாக் ஹெலிகாப்டர் :

முழுக்க முழுக்க எதிர்ப்புகவச (Anti-Armor) தொழில்நுட்பம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இதை இரண்டு பைலட்கள் கொண்ட தனி ராணுவம் என்றே கூறலாம்.!

மிஸ்ட்ரல்-க்லாஸ் அம்பிபியஸ் அஸால்ட் கப்பல்கள் :

மிஸ்ட்ரல்-க்லாஸ் அம்பிபியஸ் அஸால்ட் கப்பல்கள் :

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த போர் கப்பலான இதை ரஷ்யா வாங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மிஸ்ட்ரல்-க்லாஸ் அம்பிபியஸ் அஸால்ட் கப்பல்கள் :

மிஸ்ட்ரல்-க்லாஸ் அம்பிபியஸ் அஸால்ட் கப்பல்கள் :

இந்த அதிநவீன பிரம்மாண்ட மிஸ்ட்ரல்-க்லாஸ் அம்பிபியஸ் அஸால்ட் (Mistral-class amphibious assault) கப்பல் தகவல்களை பரிமாறிக் கொள்ள SYRACUSE சாட்டிலைட் சிஸ்டம்தனை பயன்படுத்திக் கொள்கிறது..!

எஸ்-500 ஏர் டிபென்ஸ் சிஸ்டம் :

எஸ்-500 ஏர் டிபென்ஸ் சிஸ்டம் :

ரஷ்யாவின் எஸ்-400 வகை ஏர் டிபென்ஸ் சிஸ்டமின் மாற்று தான் எஸ்-500 ஏர் டிபென்ஸ் சிஸ்டம் (S-500 air defence system)..!

எஸ்-500 ஏர் டிபென்ஸ் சிஸ்டம் :

எஸ்-500 ஏர் டிபென்ஸ் சிஸ்டம் :

தாக்க வரும் ஏவுகணையை குறி வைத்து அனுப்பபடும் இந்த வகை ஆயுதம் துல்லியமாக செயல்படும். இதுதான், இதில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம் ஆகும்.

Best Mobiles in India

English summary
Check out here about some ISIS Weapons That Will Shock You. Read more about this in Tamil Gizbot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X