Home
News

முடியுமா..? உங்களால 'இப்படி' முடியுமா..??

3 வயசுல, 4 வயசுல நாம என்ன பண்ணிட்டு இருந்தோம்னு நமக்கு நல்லா தெரியும். "வ்வ்வ வவ்"னு புரியாத பாஷைல பேசிக்கிட்டு இருப்போம், நல்லா சாப்பிடுவோம், நல்லா தூங்குவோம், ஏன் எதுக்குனு தெரியாம ஓயாமல் அழுது 'டார்ச்சர்' பண்ணுவோம்..! - அப்படித்தானே.!!?

செல்பீ டிப்ஸ் - லைக்ஸ் சும்மா பிச்சுக்கும்..!

ஆனால், இந்த நூற்றாண்டின் குழந்தைகள் என்னென்ன செய்கிறது என்று தெரியுமா..?? அட்டகாசம் செய்கிறனர். டிவி பார்க்கிறார்கள், மொபைல் போன் கேட்கிறார்கள், கேம் விளையாடுகிறார்கள், மேக்-அப் போட்டு கொள்கிறார்கள், மிக மிக முக்கியமாக பெரியவர்களைப் போலவே 'செல்பீ'யாய் எடுத்து தள்ளுகிறார்கள்.!

ஜாக்கிரதை : கேவலமான செல்பீக்களின் அணிவகுப்பு..!

அப்படியாக, முடியுமா..? உங்களால 'இப்படி' முடியுமா..?? என்று கேட்கும் சின்ன சின்ன விஷக்கிருமிகளும், குட்டிக்குட்டி தேவதைகளும், அழகான இளவரசர்களும் எடுத்த 'சூப்பர்' செல்பீக்களைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

விஷக்கிருமி..!

விஷக்கிருமி..!

மிகவும் இளம் வயதில் டக் ஃபேஸ் செல்பீ எடுத்து கொண்ட குழந்தைனு ஒரு அவார்ட் தரலாம் போலயே..!!

நல்ல சாப்பாடு..!

நல்ல சாப்பாடு..!

அப்புறம் ஏன்டா கைப்புள்ள இன்னும் முழிச்சிட்டு இருக்க..?? தூங்கு..!

கோபமா இருக்கேன்..!

கோபமா இருக்கேன்..!

எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்..!

இது வெறும் ஆரம்பம் தான் கண்ணா..!

இது வெறும் ஆரம்பம் தான் கண்ணா..!

இன்னும் நிறையா இருக்கு..!!

அழகு..!

அழகு..!

அம்மா பொண்ணு..!

சமத்துப்பிள்ளை..!

சமத்துப்பிள்ளை..!

அம்மா என்ன சொன்னாலும் செஞ்சுடுவேன்..!

புரிஞ்சுதா..??

புரிஞ்சுதா..??

செல்பீ கிளாஸ் எடுக்கும் அம்மா..!

வெட்கம்..!

வெட்கம்..!

இது என்னோட இன்னொரு முகம்..! ஹொவ் இஸ் இட்..??!

என்ன நடக்குது..!

என்ன நடக்குது..!

ஏன் என் முகம் இப்படி இருக்கு..!!?

என்னால முடியாதுப்பா..!

என்னால முடியாதுப்பா..!

சிந்தாமல் சிதறாமல் என்னால சாப்பிட முடியாதுப்பா..!

ஹாய் கேர்ள்ஸ்.!

ஹாய் கேர்ள்ஸ்.!

எனக்கு பல்லு முளைக்க ஆரம்பிக்க போகுதுனு நினைக்கிறேன்..!

நீ ஏன்டா கத்துற..??

நீ ஏன்டா கத்துற..??

நீ ஏன்ப்பா கத்தின...??

ஓ..கோ..!

ஓ..கோ..!

இது தான் குடும்ப 'டக் ஃபேஸ்' செல்பீயா..??

இன்னும் வளரனும்..!

இன்னும் வளரனும்..!

ஃபுல் சைஸ் செல்பீ எடுக்க இன்னும் வளரனும்..!!

அட..!

அட..!

யார்ப்பா அது என்னையும் என் அம்மாவையும் போல இருக்குறது..??!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Checkout here some Funniest Baby Selfies Ever. Read more about this in Tamil Gizbot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X