கேலக்ஸி ஏ50எஸ் மற்றும் கேலக்ஸி ஏ30எஸ் சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!


சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ50எஸ் மற்றும் கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவித்துள்ளது. அதன்படி இந்த விலைகுறைப்பை மும்பையைச் சேர்ந்த சில்லறை விற்பனையாளர் மகேஷ் டெலிகாம் வழங்கியுள்ளது. ஆனாலும் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற தளங்களில் இந்த சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி ஏ50எஸ்:

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.22,999-ஆக

இருந்தது,தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.21,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.20,999-ஆக

இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.19,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சாம்சங கேலக்ஸி ஏ30எஸ்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.16,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.15,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஜியோ செட் டாப் பாக்ஸ் சேவை: 150 நேரலை டிவி சேனல்கள்.! மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்.!

சாம்சங் கேலக்ஸி A50s சிறப்பம்சங்கள்

6.4' இன்ச் முழு எச்.டி சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி U டிஸ்பிளே

ஆக்டா கோர் பிராசஸர்

4 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம்

64 ஜிபி மற்றும் 128 ஜிபி உள்ளடக்க சேமிப்பு வேரியண்ட்

512 ஜிபி வரையிலான மைக்ரோ எஸ்.டி கார்டு சேவை

48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா

8 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் கேமரா

5 மெகா பிக்சல் கொண்ட டெப்த் சென்சார் கேமரா

32 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா

USB Type-C போர்ட்

இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்

15W சார்ஜிங்

4000 எம்.ஏ.எச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி A30s சிறப்பம்சங்கள்

6.4' இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளே

ஆக்டா கோர் பிராசஸர்

3 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி ரேம்

32 ஜிபி, 64 ஜிபி மற்றும் 128 ஜிபி உள்ளடக்க சேமிப்பு வேரியண்ட்

512 ஜிபி வரையிலான மைக்ரோ எஸ்.டி கார்டு சேவை

25 மெகா பிக்சல் கேமரா

8 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் கேமரா

5 மெகா பிக்சல் கொண்ட டெப்த் சென்சார் கேமரா

16 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா

USB Type-C போர்ட்

இன்-டிப்பிலே பிங்கர் பிரிண்ட் சென்சார்

15W சார்ஜிங்

4000 எம்.ஏ.எச் பேட்டரி

Most Read Articles

Best Mobiles in India

Have a great day!
Read more...

English Summary

Samsung Galaxy A50s and Galaxy A30s price slashed in India: Read more about this in Tamil GizBot