Home
Mobile

சுவாரஸ்யமான Oppo Find X3 Pro முழு சிறப்பம்சம் இது தான்.. டிப்ஸ்டர் தகவல்..

ஒப்போ நிறுவனம் தனது சமீபத்திய ஒப்போ ஃபைண்ட் சீரிஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்போ நிறுவனம் ஃபைண்ட் சீரிஸ் கீழ் மூன்று புதிய போன்களை அறிமுகம் செய்யுமென்று முன்பே தகவல்கள் வெளியாகி இருந்தது, இப்பொழுது Oppo Find X3 Pro போனின் முழு சிறம்பம்சமும் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

டிப்ஸ்டர் இவான் பிளாஸ்

டிப்ஸ்டர் இவான் பிளாஸ்

நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டர் இவான் பிளாஸ் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் முழு தகவலையும் தற்பொழுது வலைத்தளத்தில் கசியவிட்டுள்ளார். ஏற்கனவே, சாதனத்தின் சில அம்சங்களை பற்றி சில துணுக்குகளை கொடுத்து வந்த டிப்ஸ்டர் தற்பொழுது முழு விவரக்குறிப்புகளையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 சீரிஸ்

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 சீரிஸ்

வரும் 2012 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஃபைண்ட் எக்ஸ் 3 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மூன்று மாடல்களாக அறிமுகப்படுத்துவதற்கு ஒப்போ தயாராக உள்ளது என்றும், இவற்றில் மிகவும் சுவாரஸ்யமானது ஒப்போ நிறுவனத்தின் முதன்மையான பிளாக்ஷிப் ஃபைண்ட் சீரிஸ் வரிசையில் வெளியாகவிருக்கும் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 ப்ரோ தான் என்று அவர் கூறியுள்ளார். மிரட்டலான அம்சங்களுடன் இந்த போனை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 ப்ரோ சிறப்பம்சம் (லீக்)

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 3 ப்ரோ சிறப்பம்சம் (லீக்)

  • 6.7' இன்ச் 3216 x 1440 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட குவாட் எச்டி + டிஸ்பிளே
  • எண்ட்-டு-எண்ட் 10-பிட் கலர் ஆதரவு
  • அட்ரினோ 660 ஜி.பீ.யுடன் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 888 5nm பிராசஸர்
  • 50 எம்.பி பிரைமரி கேமரா
  • அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார்
  • பேட்டரி
    • 13 எம்பி மூன்றாம் சென்சார்
    • 2 எக்ஸ் ஆப்டிகல் ஜூம் சப்போர்ட்சென்சார்
    • 2 எம்பி மேக்ரோ கேமரா 25x ஜூம் ஆதரவு
    • கலர்ஓஎஸ் 11 உடன் ஆண்ட்ராய்டு 11
    • இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    • 65W SuperVOOC 2.0 ஃபிளாஷ் சார்ஜ்
    • 30W VOOC ஏர் வயர்லெஸ் சார்ஜிங்
    • 4500 எம்ஏஎச் பேட்டரி

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Find X3 Pro Specifications leaked by tipster Evan Blass : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X