Home
Mobile

ஆர்டர் பிச்சிக்குது.. வெறும் ரூ.14,249 போதும்.. 6500mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 120Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஓப்போ ஏ6எக்ஸ் 5ஜி (OPPO A6x 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. ரூ.15,000 பட்ஜெட்டை விட கம்மியான விலைக்கு பக்கா பேட்டரி மற்றும் டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போன் வேண்டுமானால், இந்த ஓப்போ ஏ6எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். இதற்கு கிடைக்கும் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு 21 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.14,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு கூடுதலாக ரூ.750 தள்ளுபடி கிடைக்கும். ஆகவே, ரூ.14,249 விலைக்கு இந்த ஓப்போ ஏ6எக்ஸ் 5ஜி போனை வாங்கி கொள்ளலாம்.

ஆர்டர் பிச்சிக்குது.. வெறும் ரூ.14,249 போதும்.. 6500mAh பேட்டரி!

ஓப்போ ஏ6எக்ஸ் 5ஜி அம்சங்கள் (OPPO A6x 5G Specifications): 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.7 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 1152 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் அவுட்டோர் மோட் 2.0 (Outdoor Mode 2.0) கிடைக்கிறது.

மேலும், க்ளோவ் டச் (Glove Touch) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக IP64 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் (Water & Dust Resistance) கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட 6என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (6nm Octa Core MediaTek Dimensity 6300) சிப்செட் கிடைக்கிறது.

ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) மற்றும் கலர் ஓஎஸ் 15 (Color OS 15) கிடைக்கிறது. ரேம் பூஸ்ட் கிடைக்கிறது. 4 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்களும் விற்பனை கிடைக்கிறது.

1 டிபிக்கு மைக்ரோஎஸ்டி கார்டு பயன்படுத்தி கொள்ளலாம். 5 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது. 13 எம்பி மெயின் கேமராவை கொண்டுள்ளது. போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ஏஐ பர்பெக்ட் ஷாட் (AI Perpect Shot), ஏஐ ரீகம்போஸ் (AI Recompose) மற்றும் ஏஐ எரைசர் 2.0 (AI Eraser 2.0) போன்ற பீச்சர்கள் உள்ளன.

மேலும், ஏஐ போர்ட்ராய்டு ரீடச்சிங் (AI Portrait Retouching) உள்ளது. ஏஐ கேம்பூஸ்ட் 2.0 (AI GameBoost 2.0), ஏஐ லிங்க்பூஸ்ட் 3.0 (AI LinkBoost 3.0) மட்டுமல்லாமல், ஓப்போ ஸ்மார்ட்போன்களில் வழக்கமாக கிடைக்கும் டிரினிட்டி என்ஜின் (Trinity Engine) மற்றும் லுமினஸ் ரெண்டரிங் என்ஜின் (Luminous Rendering Engine) கிடைத்து உள்ளது.

இந்த ஓப்போ ஏ6எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6500mAh பேட்டரி கிடைக்கிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) கிடைக்கிறது. 5ஜி என்ஏ / என்எஸ்ஏ (5G NA / NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1) மற்றும் வை-பை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac) வருகிறது.

ஐஸ் ப்ளூ (Ice Blue) மற்றும் ஆலிவ் கிரீன் (Olive Green) ஆகிய கலர்களில் இந்த ஓப்போ ஏ6எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த பட்ஜெட்டில் டிஸ்பிளே பீச்சர்கள் கூடுதலாக இருக்கின்றன. அதேபோல பேட்டரி பீச்சர்களும் பட்டையை கிளப்புகின்றன. சிப்செட் பர்ஃபாமென்ஸ் மீடியமாக இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO A6x 5G With 4GB RAM 64GB Storage Available At 21 Percent Discount on Flipkart Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X