லெனோவா கே 12 மற்றும் லெனோவா கே 12 ப்ரோ அறிமுகம்.. என்ன விலையில் இந்தியாவில் எதிர்பார்க்கலாம்..
லெனோவா கே 12 மற்றும் லெனோவா கே 12 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்கள், மோட்டோ இ 7 பிளஸ் மற்றும் மோட்டோ ஜி 9 பவர் ஆகியவற்றின் மறுபெயரிடப்பட்ட பதிப்புகளாக சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. லெனோவா கே 12 மற்றும் லெனோவா கே 12 ப்ரோ இரண்டும் ஆக்டா கோர் பிராசஸர் உடன் ஒற்றை ரேம் வேரியண்ட் ஸ்டோரேஜ் மாடலாக வருகின்றது.

லெனோவா கே 12 மற்றும் லெனோவா கே 12 ப்ரோ
மோட்டோ ஜி 9 பவரின் இந்திய வேரியண்ட்டில் 128 ஜிபி ஸ்டோரேஜ் வருகிறது, லெனோவா கே 12 ப்ரோ 64 ஜிபி வேரியண்ட் மட்டுமே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. லெனோவா கே 12 போனின் 4GB + 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் இந்திய மதிப்பின்படி தோராயமாக சுமார் ரூ. 9,000 ஆகும். இது கிரேடியண்ட் ப்ளூ மற்றும் கிரேடியண்ட் கிரே வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது.

லெனோவா K12 ப்ரோவின் எதிர்பார்க்கப்படும் விலை
லெனோவா K12 ப்ரோ போனின் 4GB + 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் இந்திய மதிப்பின்படி சுமார் ரூ. 11,300 என்ற விலையில் பர்பிள் மற்றும் க்ரெய் நிற விருப்பங்களில் கிடைக்கிறது. இந்த இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களும் தற்போது சீனாவில் விற்பனைக்குத் தயாராகியுள்ளது, இவை டிசம்பர் 12ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய லெனோவா போன்கள் இந்தியாவுக்கு எப்போது வரும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

லெனோவா கே 12 சிறப்பம்சம்
- 6.5 இன்ச் 720x1,600 பிக்சல்கள் எச்டி பிளஸ் டிஸ்பிளே
- ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 சிப்செட்
- அட்ரினோ 610 ஜி.பீ.யூ மற்றும் 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்
- மைக்ரோ எஸ்டி கார்டு (512 ஜிபி வரை)
- ஆண்ட்ராய்டு 10
- டூயல் கேமரா அமைப்பு
- 48 மெகாபிக்சல் பிரைமரி சென்சார்
- 2 மெகாபிக்சல் செகண்டரி சென்சார்
- 8 மெகாபிக்சல் செல்பி கேமரா
- 4 ஜி எல்டிஇ
- வைஃபை பி / ஜி / என்
- புளூடூத் 5.0
- ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
- மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட்
- 3.5 மிமீ ஆடியோ ஜாக்
- 5,000 எம்ஏஎச் பேட்டரி
- 6.8 இன்ச் 720x1,640 பிக்சல்கள் எச்டி + ஐபிஎஸ் டிஸ்பிளே
- ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 10
- 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்
- மைக்ரோ எஸ்டி கார்டு (512 ஜிபி வரை)
- ட்ரிபிள் கேமரா அமைப்பு
- 64 மெகாபிக்சல் பிரைமரி சென்சார்
- 2 மெகாபிக்சல் இரண்டாம் சென்சார்
- 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
- 16 மெகாபிக்சல் கேமரா
- 4 ஜி எல்டிஇ
- வைஃபை பி / ஜி / என்
- புளூடூத் 5.0
- ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
- மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட்
- 3.5 மிமீ ஆடியோ ஜாக்
- 6,000 எம்ஏஎச் பேட்டரி

லெனோவா கே 12 ப்ரோ சிறப்பம்சம்
லெனோவா கே 12 ப்ரோ சிறப்பம்சம்


Click it and Unblock the Notifications








