Home
Mobile

Infinix Zero 8i ஒன்று முதல் விற்பனைக்கு.. பட்ஜெட் விலையில் மிரட்டல் அம்சங்கள்.. விலை என்ன தெரியுமா?

இன்பினிக்ஸ் நிறுவனம் இன்பினிக்ஸ் ஜீரோ 8i ஸ்மார்ட்போன் மாடலை சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இப்போது இந்த புதிய இன்பினிக்ஸ் ஜீரோ 8i ஸ்மார்ட்போனின் முதல் விற்பனையை நிறுவனம் இன்று இந்தியாவில் பிளிப்கார்ட் வழியாக மதியம் 12 முதல் துவங்கியுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களை இப்பொழுது பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் ஜீரோ 8i ஸ்மார்ட்போன்

இன்பினிக்ஸ் ஜீரோ 8i ஸ்மார்ட்போன்

இன்பினிக்ஸ் ஜீரோ 8i ஸ்மார்ட்போன், பிளிப்கார்ட் தளத்தில் மதியம் 12 முதல் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த புதிய இன்பினிக்ஸ் ஜீரோ 8i ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஒற்றை 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலாக வெறும் ரூ. 14,999 என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த புதிய இன்பினிக்ஸ் ஜீரோ 8i ஸ்மார்ட்போன் பிளாக் டயமண்ட் மற்றும் சில்வர் டயமண்ட் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

இன்ஃபினிக்ஸ் ஜீரோ 8i போன் சிறப்பம்சம்

இன்ஃபினிக்ஸ் ஜீரோ 8i போன் சிறப்பம்சம்

  • 6.85' இன்ச் முழு எச்டி பிளஸ் டூயல் பின் ஹோல் டிஸ்பிளே
  • மீடியா டெக் ஹீலியோ ஜி 90 டி ஆக்டா கோர் பிராசஸர்
  • 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
  • மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 256 ஜிபி ஸ்டோரேஜ்
  • ஆண்ட்ராய்டு 10 இல் எக்ஸ்ஓஎஸ் 7 ஸ்கின்
  • கேமரா

    கேமரா

    • 48 எம்பி பிரைமரி லென்ஸ்
    • 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ்
    • 2 எம்பி டெரிட்டரி சென்சார் மற்றும் AI சென்சார்
    • 16 மெகாபிக்சல் முதன்மை சென்சார்
    • 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ்
    • இணைப்பு அம்சங்கள்

      இணைப்பு அம்சங்கள்

      • டூயல் 4 ஜி வோல்டிஇ
      • வைஃபை 802.11
      • புளூடூத் 5.0
      • ஜிபிஎஸ்
      • யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
      • 33W ஃபாஸ்ட் சார்ஜ் ஆதரவு
      • 4500 எம்ஏஎச் பேட்டரி

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Zero 8i first sale today via Flipkart at 12PM : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X