Xiaomi, Redmi, POCO போன் இருக்கா? ஆண்ட்ராய்டு 15 அப்டேட் பெரும் போன்கள் லிஸ்ட் இதோ.. உங்க போன் இதுல இருக்கா?
கூகுள் (Google) நிறுவனத்தின் அடுத்த மாபெரும் அப்டேட் என்றால், அது ஆண்ட்ராய்டு 15 அப்டேட் (Android 15 Update) தான். பல புதிய அம்சங்கள் மற்றும் அதிநவீன மேம்பாடுகளை இந்த அப்டேட் உறுதியளிக்கிறது. இந்த அப்டேட்டை பெறப்போகும் சாதனங்களின் தகவல் வெளியாகியுள்ளது.
உறுதிப்படுத்தப்பட்ட சாதனங்கள்:
ஆண்ட்ராய்டு 15 அப்டேட்டை பெற தகுதியான சாதனங்களுக்கு MIUI 16 ஸ்கின் மூலம் ஆண்ட்ராய்டு 15 அப்டேட்டை சியோமி (Xiaomi) வெளியிடஉள்ளதாக அறிவித்துள்ளது. இருப்பினும், HyperOS க்கு மேம்படுத்தப்பட்ட சாதனங்கள் புதிய HyperOS ஸ்கின் Android 15 ஐப் பெறும் என்பர் கூறப்பட்டுள்ளது.

சியோமி சாதனங்கள்:
- சியோமி 14 (Xiaomi 14)
- சியோமி 14 அல்ட்ரா (Xiaomi 14 Ultra)
- சியோமி 13 லைட் (Xiaomi 13 Lite)
- சியோமி 13டி (Xiaomi 13T)
- சியோமி 13டி ப்ரோ (Xiaomi 13T Pro)
- சியோமி 12 (Xiaomi 12)
- சியோமி 12 ப்ரோ (Xiaomi 12 Pro)
- சியோமி 12டி (Xiaomi 12T)
- சியோமி 12டி ப்ரோ (Xiaomi 12T Pro)
ரெட்மி சாதனங்கள்:
- ரெட்மி நோட் 13 (Redmi Note 13)
- ரெட்மி நோட் 13 5ஜி (Redmi Note 13 5G)
- ரெட்மி நோட் 13 ப்ரோ (Redmi Note 13 Pro)
- ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி (Redmi Note 13 Pro 5G)
- ரெட்மி போட் 13 ப்ரோ பிளஸ் 5ஜி (Redmi Note 13 Pro+ 5G)
- ரெட்மி நோட் 12 (Redmi Note 12)
- ரெட்மி 13சி (Redmi 13c)
- ரெட்மி 12 (Redmi 12)
- ரெட்மி 12 5ஜி
போகோ சாதனங்கள்:
- போகோ எம்6 ப்ரோ 5ஜி (Poco M6 Pro 5G)

Xiaomi தனது மென்பொருள் ஆதரவு பக்கத்தில் இந்த சாதனங்களை உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், இன்னும் பல சாதனங்கள் மேம்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உறுதிப்படுத்தப்படாத சாதனங்களின் பட்டியலில் பல சாதனங்களை சியோமி ஆண்ட்ராய்டு 15 அப்டேட்டிற்காக தயார்நிலையில் வைத்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. Android 15 அப்டேட்டைப் பெறும் என எதிர்பார்க்கப்படும் கூடுதல் Xiaomi, Redmi மற்றும் Poco சாதனங்களின் பட்டியல் கீழே.
Xiaomi சாதனங்கள்:
- சியோமி 14 ப்ரோ (Xiaomi 14 Pro)
- சியோமி 12 சீரிஸ் (Xiaomi 13 series)
- சியோமி 12 சீரிஸ் (Xiaomi 12 series)
- சியோமி சிவி சீரிஸ் (Xiaomi Civi series)
- சியோமி மிக்ஸ் ஃபோல்ட் சீரிஸ் (Xiaomi MIX Fold series)
- சியோமி பேட் 6 சீரிஸ் (Xiaomi Pad 6 series)
- சியோமி பேட் 5 ப்ரோ (Xiaomi Pad 5 Pro)
Redmi சாதனங்கள்:
- ரெட்மி கே70 மற்றும் ரெட்மி கே60 சீரிஸ்
- ரெட்மி 12 சீரிஸ்
- ரெட்மி 13 சீரிஸ்
- ரெட்மி பேட் ப்ரோ சீரிஸ்
- ரெட்மி டர்போ 3
- ரெட்மி ஏ3
- ரெட்மி ஏ3எக்ஸ் (Redmi A3x)
Poco சாதனங்கள்:
- போகோ எப் 6 சீரிஸ் (Poco F6 Series)
- போகோ எப் 5 சீரிஸ் (Poco F5 Series)
- போகோ எக்ஸ் 6 சீரிஸ் (Poco X6 Series)
- போகோ எம்6 சீரிஸ் (POCO M6 series)
- போகோ பேட்
- போகோ சி65 (Poco C65)
- போகோ சி61 (Poco C61)
- போகோ சி51 (Poco C51)
Xiaomi தனது சாதனங்களைத் தொடர்ந்து புதுப்பித்து வருவதால், இந்தப் பட்டியல்களில் மேலும் பெயர்கள் சேர்க்கப்படலாம். Android 15 இன் வெளியீடு குறித்த சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு காத்திருங்கள்.


Click it and Unblock the Notifications








