சாம்சங்கின் கேலக்ஸி நோட் 2 ஒரு புகழ்பெற்ற சாதனமாகும். ஆனால் இது 2 வண்ணங்களில் மட்டுமே வெளியானது. அந்த வண்ணங்கள் கருமை மற்றும் வெண்மை. எல்லோர் மனதையும் கொள்ளையடித்த இந்த பேப்லெட் இப்பொழுது புது வடிவமெடுக்கவும் உள்ளது. அந்த புது வடிவம்...
சாம்சங் கேலக்ஸி-4 ஸ்மார்ட்போனுக்கு வரவேற்பு கொடுக்க வாடிக்கையாளர்கள் காத்து கொண்டிருக்கிறார்கள் போலும். அடு்த்தடுத்து கேலக்ஸி எஸ்-4 ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவல்கள் வலைத்தளங்களில் வந்து விழுந்த வண்ணம் இருக்கிறது.சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனை...
ஆசஸ் பேட்ஃபோன்-2:4.7 இஞ்ச் சூப்பர் ஐபிஎஸ்+ எல்சிடி தொடுதிரை வசதி720 X 1280 பிக்ஸல் திரை துல்லியம்ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஜெல்லி பீன்13 மெகா பிக்ஸல் கேமரா4032 X 3224 பிக்சல் கேமரா துல்லியம்1.2 முகப்பு கேமரா1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர்...