எம்டிஎஸ் ராக்ஸ்டார் வி-121: மூவி டவுன்லோட் 1 மாதத்திற்கான ஃபேஸ்புக் அக்சஸ் எம்டிஎஸ் மூவி ப்ளானட் மை எம்டிஎஸ் ப்ளானட் எப்எம் ரேடியோ டபிள்யூஏபி சப்போர்ட் கால் மற்றும் எஸ்எம்எஸ் பேக்லிஸ்ட் டேட்டா ப்ரொடெக்ஷன்அந்த செய்தியினை ஆங்கிலத்திலும் படிக்கலாம்
வீடியோகான் வி-1531+: டியூவல் சிம் வசதி 2.4 இஞ்ச் திரை வசதி 240 X 320 பிக்ஸல் திரை துல்லியம் 262 கே கலர் டிஎப்டி திரை தொழில் நுட்பம் 1.3 கேமரா வசதி 8 ஜிபி வரை மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் ஏ-2டிபி ப்ளூடூத் சப்போர்ட் எப்எம் ரேடியோ வசதி ஜிபிஆர்எஸ்...
ஐபால் ஃபேப் 22-இ: டியூவல் சிம் வசதி 2.4 இஞ்ச் திரை வசதி 312 மெகாஹெர்ட்ஸ் பிராசஸர் 2,200 எம்ஏஎச் பேட்டரி 8.5 மணி நேரத்தில் இருந்து 9 மணி நேரம் வரை டாக் டைம் வசதி 1.3 மெகா பிக்ஸல் கேமரா மைக்ரோ எஸ்டி கார்டு 8 ஜிபி வசதி இதன் விலை ரூ. 1,499
நோக்கியா லுமியா-309:மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்ற மொபைல் நிறுவனங்களிலும் குறைந்த விலை கொண்ட மொபைல்கள் வழங்கப்படுகின்றன. லுமியா வரிசை மொபைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒன்று தான். குறைந்த விலையில் லுமியா-309 மொபைலை பெறலாம். 3 இஞ்ச் திரை வசதி...
பட்ஜெட் விலை கொண்ட மொபைல்கள் பற்றிய தகவல்களை தினம் தினம் கொடுத்து கொண்டே இருக்கலாம். அந்த அளவுக்கு குறைந்த விலை கொண்ட மொபைல்களுக்கு வாடிக்கையாளர்களிடம் வரவேற்பிருக்கிறது. இதனால் குறைந்த விலை கொண்ட மொபைல்களின் பட்டியலை இங்கே சிறப்பாக பார்க்கலாம்.