English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు


ஹூண்டாய்
July 15, 2012
கார் தயாரிப்பில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்து வரும் தென் கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் தற்போது டேப்லட் தயாரிப்பில் களம் இறங்க இருக்கிறது. அதுவும் தனது டேப்லெட்டை ரஷ்யாவில் இந்த ஆண்டுக்குள் அறிமுகம் செய்ய இருக்கிறது.குறிப்பாக இந்த ஆண்டு...
April 5, 2012
ஹூண்டாய் ஒரு புதிய 7 இன்ச் டேப்லெட்டை தயாரித்து வருகிறது. இந்த புதிய டேப்லெட் குறைந்த விலையில் வரும் ஆன்ட்ராய்டு டேப்லெட் ஆகும். குறிப்பாக ஹூண்டாய் ரசிகர்களுக்கும் மற்றும் ஆன்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கும் இந்த புதிய டேப்லெட் வரப்பிரசாதமாக...