சாம்சங் நிறுவனத்தின் செல்போன்கள் அசுர வளர்ச்சியில் உள்ளது. அதிலும் ஆன்ட்ராய்டு வகை இயங்குதளங்களில் செயல்படும் ஸ்மார்ட்போன்களுக்கு மவுசு கூடியே உள்ளதையும் மறுக்கமுடியாது. சாம்சங் நிறுவனம் வசதியானவர்கள் பயன்படுத்தும் அதிநவீன செல்போன்களை...
சாம்சங் நிறுவனம் தினமும் ஏதாவது புதிய சாதனத்தை அறிமுகப்படுத்தி தலைப்பு செய்திகளில் அடிபடுகிறது. இவ்வருடத்தின் ஆரம்பத்திலிருந்து பார்த்தால் பல்வேறு சாதாரண செல்போன்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட இந்நிறுவனம் புதிதாக டேப்லெட் கணினியையும்...
புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்...சொல்றதுக்கு பெருசா எதுவும் இல்ல! சாம்சங் நிறுவனம் சில தினங்களுக்கு முன்புதான் தனது புதிய ஸ்மார்ட்போன் வெளியிட்டது. சாம்சங் கேலக்ஸி எஸ்4 என பெயரிடப்பட்டுள்ள இந்த போன் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளியாகியிருக்கிறது....
மொபைல் போன்களுக்கான இந்திய சந்தையில் சாம்சங் போன்கள் வெளிவராத மாதமே இல்லை எனும் அளவிற்கு புதுப்புது செல்போன்களை ஒவ்வொரு மாதமும் வெளியிட்டவாறே உள்ளது. சில தினங்களுக்கு முன்புதான் சாம்சங் கேலக்ஸி எஸ்4 ஸ்மார்ட்போனை வெளியிட்டது இந்நிறுவனம்....
கடந்த சனிக்கிழமை இந்திய மொபைல் சந்தைகளில் சாம்சங் கேலக்ஸி எஸ்4 அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக பெங்களூரில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் நடிகர் வித்யுத் ஜாம்வால் மற்றும் நடிகை ஜெனிலியா பங்கேற்று செல்போனை அறிமுகம் செய்தனர். இன்றுமுதல் சாம்சங் கேலக்ஸி...
உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சாம்சங் கேலக்ஸி எஸ்4 இன்றுமுதல் இந்திய மொபைல் சந்தைகளில் கிடைக்கிறது. இதற்காக இன்று பெங்களூரில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் நடிகர் வித்யுத் ஜாம்வால் மற்றும் நடிகை ஜெனிலியா...