நோக்கியா லூமியா 920நோக்கியாவின் தலை சிறந்த போனான லூமியா 920 பல ஏராளமான தொழில் நுட்ப வசதிகளைத் தாங்கி வருகிறது. இதன் 4.5 இன்ச் கப்பாசிட்டிவ் தொடுதிரை பியூர்மோஷன் எச்டி, கிளியர்ப்ளாக் டிஸ்ப்ளே தொழில் நுட்பங்களைத் தாங்கி வருகிறது. அதோடு பியூர்வியூவ்...
ஆப்பிள் ஐபோன் 5ஆப்பிளின் சாதனையாகக் கருதப்படும் இந்த போன் 4 இன்ச் டிஸ்ப்ளே, ஆப்பிள் எ6 சிப்செட், 1ஜிபி ரேம், 16ஜிபி, 32ஜிபி, 64ஜிபி சேமிப்பு, ஐசைட் தொழில் நுட்பத்துடன் கூடிய 8எம்பி பின்பக்க கேமரா மற்றும் 1.2எம்பி முகப்புக் கேமரா ஆகிய வசதிகளைத்...
எச்டிசி ஒன் எக்ஸ்+எச்டிசியின் உயர்தர போனான ஒன் எக்ஸ்+ பல ஏராளமான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக 4.7 இன்ச் சூப்பர் எல்சிடி 2 கப்பாசிட்டிவ் தொடுதிரை, பாதுகாப்பிற்கான கார்னிங் கொரில்லா க்ளாஸ் 2, குவாட்கோர் 1.7 ஜிஹெர்ட்ஸ் என்விடியா...
எல்ஜி நெக்சுஸ் 4ஆன்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் இயங்கு தளத்தில் வரும் இந்த போன் பல ஏராளமான தொழில் நுட்ப வசதிகளைத் தாங்கி வருகிறது. குறிப்பாக 4.7 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, அதில் உள்ள ஜீரோகேப் தொழில் நுட்பம், 1.5 ஜிஹெர்ட்ஸ் குவல்காம் சினாப்ட்ராகன் எஸ்4...
சாம்சங் கேலக்ஸி எஸ்3ஆன்ட்ராய்டு ஜெல்லிபீன் இயங்கு தளத்தைப் பெற்றுள்ள இந்த போன் இந்த ஆண்டு விற்பனையில் சாதனை படைத்தது. அந்த அளவிற்கு இந்த போன் ஏராளமான தொழில் நுட்ப வசதிகளுடன் வந்திருக்கிறது. குறிப்பாக இதில் இருக்கும் 4.8 இன்ச் சூப்பர் அமோலெட்...
உயர்தர ஸ்மராட்போன்களை களமிறக்கி வரும் எச்டிசி நிறுவனம் ஆப்பிள் மற்றும் சாம்சங் ஆகிய நிறுவனங்களின் கடும் நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. எனினும் இந்த நிறுவனம் பல சூப்பரான ஆன்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் போன் 8 ஸ்மார்ட்போன்களைக் களமிறக்கி...