English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
எக்ஸ்பிஎஸ்14
June 28, 2012
டெல் நிறுவனம் சமீபத்தில் ஒரு புதிய அல்ட்ராபுக் லேப்டாப்பை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய லேப்டாப்புக்கு எக்ஸ்பிஎஸ் 14 அல்ட்ராபுக் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த லேப்டாப் ரூ.82,990க்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது.இந்த...