சாம்சங்க் கேலக்ஸி டேப் A-வில் உள்ள சிறப்பம்சங்கள்

By Siva
|

சாம்சங் நிறுவனத்தின் புதிய வரவான கேலக்ஸி டேப் A, மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த டேப் சமீபத்தில் தென்கொரியாவில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சாம்சங்க் கேலக்ஸி டேப் A-வில் உள்ள சிறப்பம்சங்கள்

600 ஜிபி டேட்டா ரூ.500 மட்டுமே ஜியோவின் அடுத்த அதிரடி.!!

விரைவில் இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் வெளியாகவுள்ள இந்த சாம்சங்க் கேலக்ஸி டேப் A குறித்த முக்கிய தகவல்களை தற்போது பார்ப்போம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

டிசைன் எப்படி?

டிசைன் எப்படி?

சாம்சங்க் கேலக்ஸி டேப் A டேப்பின் 254.30 x 164.20 x 8.20mm என்ற அளவிலும் 558 கிராம் எடையிலும் அமைந்துள்ளது. இதனால் எளிதில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் வகையில் உள்ளது.

டிஸ்ப்ளே குறித்து தெரிஞ்சுக்கலாமா?

டிஸ்ப்ளே குறித்து தெரிஞ்சுக்கலாமா?

சாம்சங்க் கேலக்ஸி டேப் A டேப்பின் டிஸ்ப்ளே 10.1-இன்ச் அளவிலும் 1920 x 1200 pixel ரெசலூசன் அளவிலும் உள்ளது.

பக்கா பிராஸசர் பற்றி தெரிந்து கொள்வோமா?

பக்கா பிராஸசர் பற்றி தெரிந்து கொள்வோமா?

சாம்சங்க் கேலக்ஸி டேப் A டேப்-இல் ஆக்டோகோர் எக்சினோஸ் 7870 பிராஸசர் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1.6GHz மற்றும் 3GB ரேம் உள்ள இந்த பிராஸசரில் 14nm FinFET ஆப்சன் உள்ளது. மேலும் இதில் 32GB இன்னர் மெமரி மற்றும் 256GB via MicroSD கார்டு போடும் வசதியுள்ளது.

வேற என்னென்ன இருக்கு?

வேற என்னென்ன இருக்கு?

இந்த டேப்பில் டிராஸ்லேஷன் வசதி, குவிக் நோட்ஸ் ஆக்சஸ், GIF இமேஜ்களை ஆக்ஸஸ் செய்யும் வசதி மற்றும் இமேஜ்களை ஷேர் செய்யும் வசதி ஆகியவை உள்ளது.

கேமிராவில் என்ன இருக்கு?

கேமிராவில் என்ன இருக்கு?

8எம்பி பிரைமரி கேமிரா பின்பக்கத்திலும் 2எம்,பி செல்பி கேமிராவும் இதில் அமைந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 6.0 மற்றும் 7300mAh பேட்டரியும் இதில் உள்ளது.

அதெல்லாம் சரி. விலை என்ன?

அதெல்லாம் சரி. விலை என்ன?

சரி, இவ்வளவு வசதி உள்ள சாம்சங்க் கேலக்ஸி டேப் A டேப் விலை என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அதிகமில்லை ஜஸ்ட் ரூ.29,000தான். வைபை, ஜிபிஎஸ், புளூடூத், எப்.எம், 4ஜி, மற்றும் பல வசதி உள்ள டேப்பிற்கு இந்த விலை கொடுக்கலாம் என்றே கருதப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Putting an end to all the speculations, the South Korean tech giant Samsung has officially launched its new Galaxy Tab A featuring S-Pen, that has been launched with Galaxy Note 7. As of now, this tablet has been launched only in South Korea, and will soon make its way other markets in the upcoming days.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X