தலைமுறை கடந்த ட்விட்டர் : கலகலக்கும் ஸ்பெஷல் தகவல்கள்.!!

By Meganathan
|

ட்விட்டர் சமூக வலைதளத்திற்கு இன்று 10 வயது. ட்விட்டர் சேவை மார்ச் 21, 2006 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜாக் டோர்செ முதல் ட்வீட் செய்தார். "just setting up my twttr." என்று தனது முதல் ட்வீட்டில் அவர் குறிப்பிட்டிருந்தார். இதன் பின் ட்வீட் மூலம் தன் சக ஊழியர்களுக்கும் ட்விட்டர் பயன்படுத்த அழைப்பு விடுத்தார்.

உலகில் தவிர்க்க முடியாத சமூக வலைதளமாக வளர்ந்திருக்கும் ட்விட்டர் குறித்த சில தகவல்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம். ட்விட்டர் துவங்கப்பட்ட நாளில் ட்விட்டர் குறித்து பலருக்கும் தெரிந்திராத சில தகவல்களை ஸ்லைடர்களில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

ட்வீட்

ட்வீட்

நாள் ஒன்றிற்கு உலகம் முழுக்க சுமார் 500 மில்லியன் ட்வீட்களும், ஆண்டிற்கு சுமார் 200 பில்லியன் ட்வீட்கள் செய்யப்படுகின்றன.

நிமிடம்

நிமிடம்

ஒவ்வொரு நிமிடமும் ட்விட்டர் மூலம் சுமார் 347,000 ட்வீட்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

அடிமை

அடிமை

புகை மற்றும் மதுவை விட ட்விட்டர் பயனர்களை அடிமையாக்குவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இயற்பெயர்

இயற்பெயர்

முன்னதாக ட்விட்டர் தளத்திற்கு "FRIENDSTALKER" எனும் பெயர் சூட்ட பரிசீலனை செய்யப்பட்டது.

அகராதி

அகராதி

அமெரிக்காவின் FBI ட்விட்டர் மொழிக்கு பிரத்யேக அகராதி ஒன்றை பயன்படுத்துகின்றது.

பயன்பாடு

பயன்பாடு

அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கான @SWEDEN தினமும் ஒவ்வொரு குடிமகன் பயன்படுத்த வழங்கப்படுகின்றது.

போலி

போலி

2013 ஆம் ஆண்டு போலி ட்வீட் ஒன்று அமெரிக்க வர்த்தக சந்தையில் சுமார் 130 பில்லியன் டாலர்களை தற்காலிகமாக எடுத்து கொண்டது.

சிஐஏ

சிஐஏ

நாள் ஒன்றைக்கு சுமார் 5 மில்லியன் ட்வீட்களை சிஐஏ படித்து வருகின்றது.

2009

2009

சீனாவில் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சேவைகள் 2009 ஆம் ஆண்டில் இருந்து தடை செய்யப்பட்டது.

ட்வீட்

ட்வீட்

ட்விட்டர் பதிவு செய்த 44 சதவீதம் பேர் ஒரு முறை கூட ட்வீட் செய்ததே இல்லை.

Best Mobiles in India

English summary
Twitter Turns 10 today, Key facts about Twitter Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X