ஃபேஸ்புக் இன்டர்வியூ : கேள்விகள் ரெடி, பதில் சொல்ல தயாரா..?

|

"சரி.. 5 நிமிஷம் ஃபேஸ்புக்ல இருக்கலாம்..!" - என்று உள்ளே வந்தால், 2 மணி நேரம் எப்படி போனது என்றே புரியாது. அவ்வளவு சுவாரசியமானது ஃபேஸ்புக்..!

பயனுள்ள பலரும் அறிந்திராத வாட்ஸ்ஆப் தந்திரங்கள்.!!பயனுள்ள பலரும் அறிந்திராத வாட்ஸ்ஆப் தந்திரங்கள்.!!

ஃபேஸ்புக் : வேலையும், சம்பளமும்..!

அப்படியாக, ஃபேஸ்புக்கில் 'சும்மா' நேரம் செலவு செய்யவே இவ்வளவு சுவாரசியமாக இருந்தால், 24 மணி நேரமும் ஃபேஸ்புக்கில் இருக்கும்படியான ஃபேஸ்புக் நிறுவன பணிகள் எவ்வளவு 'ஜாலி'யாக இருக்கும் என்று நினைப்பவரா நீங்கள்..?

வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் முன் இதை அறிந்து கொள்ளுங்கள்வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் முன் இதை அறிந்து கொள்ளுங்கள்

ஃபேஸ்புக்கில் 'ஷார்ட்-கட் கீ' இருப்பது உண்மைதான்..!

அப்போ சரி.. உங்கள் எண்ணத்தை அடியோடு மாற்றும் ஃபேஸ்புக் நிறுவன பணிகளுக்கான நேர்காணலில் கேட்கப்படும் கடினமான கேள்விகளை கீழே வரும் ஸ்லைடார்களில் தொகுத்துள்ளோம். முதலில், கேள்விகளுக்கான விடைகள் தெரிகிறதா என்று உங்களை நீங்களே சோதித்து பார்த்து கொள்ளுங்கள், ஃபேஸ்புக் பணிகள் ஜாலியானதா இல்லை மிகவும் கடினமானதா என்பதை பின் யோசிப்போம்.

2017 காஸ்ட்லி போன்கள் இவை தான்2017 காஸ்ட்லி போன்கள் இவை தான்

பதவி மற்றும் கேள்வி :

பதவி மற்றும் கேள்வி :

அடுத்து வரும் ஸ்லைடர்களில் எந்தெந்த பதவிகளுக்கான நேர்காணலில் என்னென்ன கேள்விகள் கேட்கப்படும் என்று தொகுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

1. ப்ராடக்ட் டிசைனர் :

1. ப்ராடக்ட் டிசைனர் :

"நீங்கள் ஒரு ஏடிஎம் இயந்திரத்தை மறுவடிவமைக்க போகிறீர்கள் என்றால், நீங்கள் அதை எப்படி செய்ய வேண்டும்?"

2. டேட்டா சயின்டிஸ்ட் :

2. டேட்டா சயின்டிஸ்ட் :

"எத்தனை பிறந்த நாள் பதிவுகள் ஒரு நாளில் ஃபேஸ்புக்கில் ஏற்படும் ?"

3. யூஸர் ஆப்ரேஷன் அனலிஸ்ட் :

3. யூஸர் ஆப்ரேஷன் அனலிஸ்ட் :

"நீங்கள் சீனாவில் ஃபேஸ்புக் கிடைக்கப்பெற வேண்டும் என்று நினைக்கிறீர்களா?"

4. ஆன்லைன் சேல் ஆப்ரேஷன் :

4. ஆன்லைன் சேல் ஆப்ரேஷன் :

சியாட்டில் உள்ள ஒவ்வொரு ஜன்னல்களையும் கழுவ நீங்கள் எவ்வளவு வசூலிப்பீர்கள் ?

5. டெக்னீக்கல் ப்ராஜக்ட் மேனேஜர் :

5. டெக்னீக்கல் ப்ராஜக்ட் மேனேஜர் :

"வலைதளம் எப்படி வேலை செய்கிறது..?"

6. அக்கவுண்ட் மேனேஜர் :

6. அக்கவுண்ட் மேனேஜர் :

"எவ்வளவு பணம் இணையதளத்தில் செலவிடப்படுகிறது ?"

7. ப்ராடக்ட் டிசைனர் :

7. ப்ராடக்ட் டிசைனர் :

"எப்படி ஒரு எளிமையான டிவி ரிமோட் கண்ட்ரோலை வடிவமைக்க வேண்டும் ?"

8. ட்ரெயினீங் :

8. ட்ரெயினீங் :

"தேவைக்கும் மீறிய குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு எப்படி தொடர்பு மேற்க்கொள்வீர்கள் ?"

9. கன்டன்ட் ப்ரோடியூசர் :

9. கன்டன்ட் ப்ரோடியூசர் :

"எப்படி இந்த அறையில் நீங்கள் ஒரு நேர்காணலை அமைப்பீர்கள் ?"

10. ரிஸ்க் அனலிஸ்ட் :

10. ரிஸ்க் அனலிஸ்ட் :

"அமெரிக்காவில் மொத்த எத்தனை வாக்குவாம் இயந்திரங்கள் உள்ளன..?"

11. டேட்டா சயின்டிஸ்ட் :

11. டேட்டா சயின்டிஸ்ட் :

"அமெரிக்காவின் மெக்டொனால்டில் ஆண்டுக்கு மொத்தம் எத்தனை 'பிக் மாக்ஸ்'கள் விற்பனை செய்யப்படுகிறது ?"

12. ப்ராடக்ட் மேனேஜர் :

12. ப்ராடக்ட் மேனேஜர் :

"நீங்கள் எப்படி கண்பார்வையற்றோர்களுக்கான பேஸ்புக்கை உருவாக்கம் செய்வீர்கள் ?"

13. ஆப்ரேஷன் அசோசியேட் யூஸர் இன்டெல்லிஜன்ஸ் :

13. ஆப்ரேஷன் அசோசியேட் யூஸர் இன்டெல்லிஜன்ஸ் :

"புகைப்பட பதிவேற்றம் திடீரென்று 50% குறைந்துள்ளது என்கிற நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள்..?"

14. யூசர் ஆப்ரேஷன்ஸ் அனலிஸ்ட் :

14. யூசர் ஆப்ரேஷன்ஸ் அனலிஸ்ட் :

"நீங்கள் ஒரு விலங்காக இருந்தால், எந்த மாதிரியான விலங்காய் இருப்பீர்கள், அது ஏன்..?"

15. ப்ராடக்ட் அனலிடிக்ஸ் :

15. ப்ராடக்ட் அனலிடிக்ஸ் :

"அனைத்து வகையான ஃபேஸ்புக் சேகரிப்புக்குமான அணுகலை (Access) உங்களுக்கு வழங்கினால் நீங்கள் என்ன செய்வீர்கள்..?"

16. யூசர் ஆப்ரேஷன்ஸ் அனலிஸ்ட் :

16. யூசர் ஆப்ரேஷன்ஸ் அனலிஸ்ட் :

"போலியான ஒரு ஃபேஸ்புக் அக்கவுண்ட்டை கண்டுபிடித்தால் உங்கள் நடவடிக்கை என்ன ?"

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
ஃபேஸ்புக் நேர்காணலின் போது கேட்கப்படும் கடினமான கேள்விகள். மேலும் படிக்க தமிழ் கிஸ்பாட்.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X