பேஸ்புக் கலாட்டா, இந்த கட்டுக்கதைகளை எல்லாம் நம்பிட்டீங்களா??

Posted by:

ஒரு விஷயம் பிரபலமாக இருந்தால் அதை சுற்றி நிறைய கட்டுக்கதைகள் வெளியாவது வாடிக்கையான விஷயம் தான்.

அந்த வகையில் உவக அளவில் பிரபலமாக இருக்கும் பேஸ்புக் சமூக வலை தளம் குறித்து வெளியான சில கட்டுக்கதைகளை கீழே வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

பேஸ்புக் ஷட் டவுன்

பல கராணங்களை முன் வைத்து பேஸ்புக் விரைவில் மூடப்படலாம் என்று பலரும் கூறி வந்தனர்.

பிரென்டு அக்வைடன்சஸ்

மற்றவர்களுக்கு டைம்லைனில் கமென்ட் செய்த பின் நீங்க செய்யும் ப்ரைவேட் போஸ்ட்களை மற்றவர்கள் பார்க்க முடியும் என்பது முற்றிலும் தவறான விஷயம் தான்.

ப்ரைவேட் ஃப்ரோபைல்ஸ்

பேஸ்புக்கில் தெரிந்த நபர்களின் ப்ரைவேட் ஃப்ரோபைல்களை மற்றவர்கள் பார்க்க முடியும் என்பதும் பொய் தான்

பேஸ்புக் ஸ்டாக்கிங்

உங்களது பேஸ்புக் வாலினை யார் யார் பார்த்தார்கள் என்பதை அறிந்து கொள்ள பல செயலிகள் பேஸ்புக்கில் உலா வருகின்றன, அவை அளிக்கும் தகவல்களில் உண்மை இருக்காது.

விலை

பேஸ்புக் பயன்படுத்த பணம் செலுத்த வேண்டி இருக்கும் என்று கூறப்பட்டு வந்தது, ஆனால் அவ்வாறு இருக்க வாய்ப்பில்லை என்பது மட்டுமே உண்மை.

விற்பனை

பேஸ்புக் நிறுவனத்தை பெயர் கூற விரும்பாத நிறுவனம் வாங்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதில் உண்மை இல்லை.

புகைப்படம்

பேஸ்புக் நீங்கள் பதிவேற்றம் செய்யும் புகைப்படங்களை விற்க இருக்கின்றது என்பதும் கட்டுக்கதை தான்.

குழந்தை

பெரியவர்களை விட குழந்தைகள் பேஸ்புக்கில் அதிகமாக இருக்கின்றனர்.

போஸ்ட்

நீங்கள் செய்யும் போஸ்ட்டினை உங்களது வட்டத்தில் இருக்கும் அனைவரும் பார்க்க முடியாது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Top 10 Myths About Facebook. Here you will find Top 10 Myths About Facebook. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்