எங்க இருந்துதான் இப்படிலாம் வர்றாங்களோ... இதோ படங்கள்

Written By:

இன்றைக்கு நாம் பார்க்க இருப்பவர்கள் மாதிரி இந்த உலகத்துலயே நீங்க எங்கயுமே இப்படிப்பட்ட ஆளுங்கள பாத்திருக்க முடியாதுங்க.

அப்படி என்ன இவுங்களாம் இங்க பண்றாங்க அப்படின்னு தானே கேக்கறிங்க அது நிறைய பண்றாங்க இவுங்க.

இவுங்க பண்றத வந்து நீங்களே பாருங்க...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

#1

தெய்வமே தெய்வமெ தேடினேன் உன்னையே...

#2

ஜி இந்த சைஸ் உங்களுக்கு போதுமா ஜி

#3

ஒரு வேளை யானை உட்கார இருக்குமோ

#4

அடேங்கப்பா என்னடா இது..

#5

நல்லாருக்கு ஆத்தா நல்லாருக்கு

#6

சார் சார் அப்படியே இங்க கொஞ்சம்

#6

ஓ....மை காட்...என்னாதிது

#7

பாத்து சாப்புடு ராஜா யாரும் கேக்க மாட்டாங்க

#8

இங்க அதுக்கு மேல போல

#9

இது எதுக்கா இருக்கும்

#10

யப்பா முடியலை...இன்னைக்கு வர மக்கள் புல்லா செம

#12

ஒருவேளை போட்டோஷாப்பா இருக்குமோ...பாத்தா அப்படியும் தெரியலையே

#13

நம்ம பவர் ஸ்டார் சைக்கிள் தான்

#14

எப்படி

#15

எனக்கு

#16

சூப்பர் ஜி சூப்பர் ஜி

#17

எத்தாந்தண்டி

#18

பொறுமை பொறுமை

#19

இப்படி ஒரு வீலா.. தெலுங்கு பட பைட் சீனா இருக்கும் போல

#20

இதுவும் தெலுங்கு பட ஷீட்டிங்கா இருக்குமோ

#21

உங்க திறமையோ திறமை தான்

#22

எப்படிலாம் ஏமாத்தாறாங்க பாருங்க மக்களே

#23

ஆமா இவரு பெராரி கார்ல போறாரு இவரு அத சேஸ் பண்ணி புடிக்கறாரு...

#24

எங்களுக்கு ஒரு கஷ்டம்னா செக்யூரிட்டிட்ட சொல்லுவோம் ஆனா இங்க...

#25

சூப்பரோ சூப்பர்

#26

அடுத்த ஹரி படத்துக்கு ஹீரோ ரெடி

#27

வில்லனும் ரெடி

#28

சாரு டியூட்டில ரொம்ப ஸ்ட்ரிக்டு போல

#29

அழகு

#30

இதுவும் டியூட்டிதாங்க

#31

அட பீப்பி வாயா...

#32

அய்யோ அய்யோ முடியலை

#33

முடியுமா... யாருகிட்ட

#34

செமயா இருக்கு ஜி

#35

அது என்ன தலை மேல குருவி உட்காந்து இருக்கு..பாத்து சாமி கக்கா போய்ட போகுது

#36

அழகு அழகு

#37

அடுத்த பவர் ஸ்டார் படத்துக்கு ஹீரோயின் ரெடி

#38

இன்னைக்கு ஊருக்குள்ள ஒரு டேட் பாடி வரப் போகுது....இதே போல் நேற்றைய காமெடி படங்களை பார்கக் இங்கு கிளிக் செய்யவும்...இதே போல பல செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க இதோ எங்களது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்க தொடர்ந்து தொடர்பில் இருங்கள் நண்பரே பேஸ்புக் பேஜை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்....இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்