செம டைமிங் போட்டோஸ் பாக்கலாமாங்க...

Written By:

இன்றைக்கு நாம் பார்க்க உள்ள படங்கள் எல்லாமே செம டைமிங் படங்கள் தாங்க இந்த படங்கள கிளிக் பண்ணுணவங்கள நிச்சயம் நாம் பாராட்டியே ஆகணும்ங்க.

அவ்ளோ அழகா செமயான டைமிங்ல படம் பிடிச்சிருக்காங்க சரி சரி ரொம்ப பேசறனோ... வாங்க படங்களை பார்க்க போகலாம்ங்க..

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சூரியன்
  

சூரியன் கூடவே விளையாடுறிங்க ம்ம்ம்... விளையாடுங்க ஜி விளையாடுங்க

சூப்பர் போட்டோ
  

சூப்பர் போட்டோங்க இது லாரில கப்பல்...

வாவ்
  

பாத்து ஆத்தா பாத்து...

அய்யோ
  

போச்சா போச்சா...

சோ சேட்
  

இப்படி ஆயிருச்சே...ச்சே சோ சேட்

சூப்பக்
  

நைஸ் கிளிக்ங்க இது..

டைமிங்
  

ஏவுகனையில் இருந்து செல்லும் ராக்கெட்

வெடி
  

என்னமோ வெடிக்குதே....

செம
  

ஏய்...சூப்பர் பா

லெமன்
  

முதன் முதலாய் எலுமிச்சை பழத்தை சுவை பார்க்கும் குழந்தை

சாகசம்
  

எப்படிலாம் சாகசம் பண்றாங்க பாருங்க..எனிவேஸ் சூப்பர்

மீசை
  

ஓ...இதுதான் பூனை மீசையா

கேட்ச்
  

யாருக்கு பீர் வேணுமோ அவுங்க புடிச்சுகளாம்ங்க

டைமிங்
  

செம டைமிங்

டைவ்
  

நான் தலைகீழாகத் தான் குதிப்பேன்

காயின்
  

காயின் சுழலும் டைமிங்

பாத்து
  

பாத்து பாத்து மா பத்திரம்

வாவ்
  

ஆத்தி

தைரியம்
  

முகத்தை நோக்கி எது வந்தாலும் நாங்கள் அப்படியே தான் நிற்போம்

அய்யோ
  

பாத்து ராஜா பாத்து

நைஸ்
  

நைஸ் ஷாட் ஜி...

ஏலியன்
  

ஒரு வேளை இதுதான் வேற்று கிரகத்துல இருந்து வந்த ஏலியனா இருக்குமோ

டைமிங்
  

செம டைமிங்

தூம் 4
  

அடுத்து தூம் 4 வந்தாச்சுல...

எவன்டா அது
  

அழகா போட்டோக்கு நிக்கும் போது இந்த வேலைய பாத்தது எவன்டா

வாவ்
  

சூப்பர் போட்டோங்க இது

செம
  

செம டைமிங் இது

ரியாக்ஷன்
  

பின்னாடி நிக்கற சின்ன பையனோட ரியாக்ஷன பாருங்க..ஒரு வேளை அவன் அப்பாவா இருக்குமோ இது..

மிஸ்
  

ஜஸ்ட் மிஸ் பாஸ்

சிரிப்பு
  

என்னா சிரிப்பு உனக்கு

அருமை
  

அஹா அஹா அஹா...அருமை

தேவையா
  

இந்த வேலை நமக்கு தேவையா நைனா..

வாவ்
  

இது டைமிங்

பாத்து
  

பாத்து புடிம்மா கிழ விழுந்திருச்சு பாரு

சாகசம் போல
  

வாட்டர் பலூன் உடையுதுங்க வேற ஒன்னும் இல்லைங்க

கேக்
  

பர்பெக்ட் டைமிங்க கேக் போட்டோங்க

டிரைவர்
  

நீங்கதான் டிரைவரா

வாவ் க்யூட்
  

இது எப்படிங்க

பயம் இல்லை
  

நான் பயப்படலையே பயப்படலையே

பாம்பு
  

பாம்பு மாதிரி இருக்கே..என்னவா இருக்கும் ம்ம்ம்

சண்டை
  

அங்க என்னப்பா சண்டை

டிராகன்
  

டிராகனா இருக்குமோ இது

அழகு
  

எல்லாம் ஓ.கே தான் கரெக்டா கேட்ச் பண்ணிடுங்க..நேற்றைய காமெடி படங்களை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்...இதே போல பல செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க இதோ எங்களது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்க தொடர்ந்து தொடர்பில் இருங்கள் நண்பரே பேஸ்புக் பேஜை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்....இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com

 

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

Social Counting