இந்த படங்களை கொஞ்சம் நல்லா பாருங்க...

Posted by:

"நேரா போய் டீன பாருங்க உடனே ஆயிரலாம்" இந்த வசூல்ராஜா படத்தின் வசனம் உங்களுக்கு நினைவு இருக்காங்க இந்த வசனத்திற்கு சரியான ஆட்களை நீங்கள் பார்த்திருக்கிங்களா?

அய்யோ பாக்கலையே அப்படின்னு கவலை படாதிங்க அதான் நான் இருக்கேன்ல.....தெரியும் அடுத்து நீங்க என்ன யோசிப்பிங்கனு ஏங்க நான் என்னைய சொல்லலைங்க அந்த மாதிரி சில ஆட்கள நெட்ல பாத்தேங்க.

அது உங்களுக்கும் காட்டலாம்னு வந்தா இப்படி நினைக்கிறிங்க சரி விடுங்க நம்ம ஜாலியா படங்களை பார்க்கலாம் வாங்க

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

#1

ஆபிஸர் இப்படி தாழ்வான பகுதில ஜெட்ல பறக்கலாமா...டவுட்டு அதான்

#2

பைக் பர்த்டே..அதான் இப்படி

#3

வாவ் சூப்பர் ஜி

#4

இதென்னா மேட்ரிக்ஸ் படமா

#5

வணக்கம்ணே வணக்கம்

#6

இப்படிதான் இருக்குமோ ஒருவேளை பொண்ணுங்க யூஸ் பண்றது

#7

வாவ் கியூட்

#8

பாவம் யார் பெத்த புள்ளையோ இப்படி சுத்திட்டு இருக்குது

#9

இத பாத்தா வடிவேல் கோலை சரளா காமெடி தாங்க ஞாபகம் வருது.. என்ன நான் குடிக்க வேண்டிய பாலபூனை குடிச்சிட்டு இருக்குது

#10

போட்டோ செக்கிங் பண்றாங்க

#11

இதுதான் அப்பானை போல பிள்ளையா

#12

செம செம

#13

இங்க கூடவா

#14

அடப் பதருகங்களா

#15

நீ நல்லா வருவ ராஜா

#16

இவுங்க நிஜமாலுமே மிலிட்டரி தானா...

#17

அட கருமம் புடிச்சவனே 

#18

கால பே ன்னு விரிச்சுட்டு பேன் போடுறதுல என்ன ஒரு காத்தோட்டாம்...

#19

இங்க என்ன சாமி பண்ற

#20

இதுல யாருடா நடக்க போறா

#21

நாம்மலாம் பெட்ஷீட் குள்ள தான் தலையணையை வச்சி ஆள் படுத்துருக்க மாதிரி செட் பண்ணுவோம் ஆனா இங்க செம...

#22

இதோ மவுஸ் மாட்டிருச்சு

#23

இவரே இப்படியா... சோ சேட்

#24

இங்க என்னாயிருக்கும்

#25

மம்மி போதும் விடு

#26

இதுல ஒரு பயமா

#27

ஆத்தி இப்படி ஒரு பாம்பா

#28

எப்படி எங்க அட்டாக்

#29

இது செம

#30

முள் படுக்கையா பாத்து பாத்து

#31

முப்பது வருஷத்துக்கு முன்னாடி சிங்கிள் ஸ்டேட்டஸ் போட வேண்டியவ இன்னும் சிங்கிள் ஸ்டேட்டஸ் போடுறா பா

#32

நீ காலி டி

#33

இயற்கை

#34

எதுக்கு இப்படி கோவமா இருக்கான்

#35

சும்மா வணக்கம் சொன்னேன் சார்

#36

எதுக்கு இந்த விளம்பரம்

#37

இது அதுக்கு மேல

#38

சூப்பர்

#39

அஹா அஹா அஹா இவ்வளவு நாள் எங்க இருந்திங்க நீங்களாம்

#40

என்னாச்சு ஜி.. செவ செவன்னு இருந்திங்க இப்ப பிரெண்ட்ஸ் பட வடிவேல் மாதிரி ஆயிட்டிங்களே...

#41

டாட்டூ தானே இதுக்கு என்ன பயம் எங்களுக்கு போடா டேய்

#42

சூப்பர்

#43

அப்படியே கொஞ்சம் பின்னாடி பாரு தெய்வமே

#43

நைஸோ நைஸ்

#45

ஏய் ஏய் ஏய் எங்க பாக்குற பக்கி

#46

நிஜமாலுமே இது சூப்பர்ங்க

#47

அந்த போர்ட கொஞ்சம் அப்படியே படிங்க மேடம்...

#48

அமெசிங் ஜி

#49

இப்படி ட்ரை பண்ணி இருக்கிங்களா இந்த பிஸ்கட் கீரிம்க்கு பதில் பேஸ்ட் வெச்சு

#50

வாவ் செம ஐடியா

#51

எப்படி நம்ம பார்க்கிங்

#52

செம

#53

பாத்துங்க இப்படி பண்ணி எங்கயாவது படாத இடத்துல பட்ற போகுது

#54

இத பாத்தாலே நம்ம காலி

#55

செம திறமை

#56

வாவ் வாவ் வாவ்

#57

இப்படி நம்ம ஊரு ஆத்துல இருந்தா எப்படி இருக்கும்.. நம்ம ஊரு ஆத்துல தான் தண்ணியே இல்லையே அப்பறம் எங்க மீனு வோற....இதே போல் நேற்றைய காமெடி படங்களை பார்க்க இங்கு கிளிக் செய்யுங்கள்.....இதே போல பல செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க இதோ எங்களது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்க தொடர்ந்து தொடர்பில் இருங்கள் நண்பரே பேஸ்புக் பேஜை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்....இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்