வாவ்... செம காமெடி படங்கள் பாக்கலாமாங்க..

Written By:

ஆத்தாடி...! இப்படி கூடவா இருப்பாங்க அப்படின்னு நம்மளை அசத்த போகும் போட்டோக்கள் தாங்க இவை அந்த அளவுக்கு சூப்பர் காமெடிங்க எல்லா போட்டோவும்.

நான் சொல்றத விட நீங்களே பாருங்க பாக்கலாமாங்க இதோ வாங்க போகலாம்...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

பெத்த புள்ளைய கூட இப்படி கூட்டிட்டு போய்ருக்க மாட்டாங்க ஜி

#2

திங்கள்கிழமை காலைல இப்படி ஆச்சுனா நமக்கு எப்படி இருக்கும்..

#3

சூப்பர்

#4

செம Selfie போட்டோங்க...

#5

அப்படித்தான் போடு

#6

இதுல என்னடா உனக்கு லுக்கு

#7

செமயா கார் பார்க் பண்ணிருக்கிங்க மேடம்

#8

அப்படியே கொஞ்சம் பின்னாடி பாரு ராஜா

#9

என்னாதிது.. அண்ணே நான் இந்த விளையாட்டுக்கு வரலை

#10

மேடம் யாரோ அட்டப்பெட்டில காமெடி பண்ணிருக்காங்க பாருங்க

#11

கலக்குங்கோ ஜி

#12

ஏன் இப்படி ஒரு ரியாக்ஷன் மேடம் உங்களுக்கு

#13

இதெல்லாம் ஓவர் டா

#14

அப்படியே விட்ருங்க ஜி

#15

வயசானுலும் இந்த குறும்பு மட்டும் உங்கலை விட்டு போகலை

#16

செம ஐடியா

#17

இப்படித்தான் ஹீரோயின்லாம் ரெடி ஆகறாங்களா ம்ம்ம்

#18

சூப்பர் போ

#19

முடியுமா

#20

என்ன கருமம் டா இது.. தினம் தினம் எவானது ஒருத்தன் இப்படி வந்து சிக்கிடறானே நம்மகிட்ட

#21

நீயெல்லாம் நல்லா வரணும்

#22

என்ன ஒரு போராட்டம்

#23

டேய் டகால்டி கும்பலோட கும்பலா நீ எங்கடா உட்காந்திருக்க

#24

இதுதான் அகராதி

#25

இது இந்தியா தாங்க கன்பார்ம்டுங்க

#26

நல்லா வரணும்

#27

இது தேவையா நமக்கு

#28

மர காம்பவுன்ட்ல கரண்டா செம

#29

இவரது ஆத்மா சாந்தி அடையட்டும்

#30

இது கொஞ்சம் கொடூர மோமன்ட் தாங்க

#31

அது இந்த விளையாட்டுக்கு வரலையாம் இத பாத்துட்டு

#32

கீழே அந்த படத்துல கமென்ட பாருங்க

#33

ம்ம்ம்.. உண்மைங்க

#34

என்ன ஒரு கண்டுபிடிப்பு

#35

ஸ்மைல் ப்ளீஸ் மேடம்

#36

இதுதான் அற்பனுக்கு வாழ்வு வந்தா...

#37

இப்படி ஒரு சாகசமா

#38

மேட்ரிக்ஸ் படம் பாத்திருக்கிங்க???

#39

சூப்பர் பா

#40

பாத்து பாத்து குத்திற போகுது

#41

எப்படிலாம் யூஸ் பண்றாங்க பாருங்க

#42

அப்படியே கொஞ்சம் பின்னாடி பாருங்க

#43

என்னாங்கடா இது

#44

இது போதுமா சாமி

#45

செம பா

#46

ஏன்டா இப்படிலாம்

#47

முடியலைங்க

#48

இவ்ளோ வேஸ்டா

#49

நம்மாளுங்க இத எடுத்து கூட போன் பேசுவாங்க

#50

டாப் சீக்ரேட் மேட்டருங்கோ அதான் இப்படி

#51

எப்படி பாக்கறான் பாருங்க பக்கி

#52

அருமையான எழுத்துக்கள்

#53

இப்படி ஆயிருச்சே

#54

இப்படி ஒரு ஸ்டேப்ஸ நான் பாத்ததே இல்லை டா.. ரொம்ப நல்லாருக்கு

#55

இதுதாங்க உண்மை

#56

இவனுக்கு என்ன கோவமோ

#57

அதே தான்

#58

ஒரு வேளை இப்படித்தான் டிஸ்கவரில எடுப்பாங்களோ

#59

அந்த கேன பாருங்க தம்மாத்துண்டு தெரியுது அண்ணேண் கைல

#60

நம்மள விட ரொம்ப கோவக்காரனா இருக்கானே

#61

செம செம

#62

நாங்க அப்படியே ஷாக் ஆயிட்டோம்... இதே போல் நேற்றைய காமெடி படங்களை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.. இதே போல பல செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க இதோ எங்களது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்க தொடர்ந்து தொடர்பில் இருங்கள் நண்பரே பேஸ்புக் பேஜை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்....இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Read more about:
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்