போட்டோஷாப்பின் சில நகைச்சுவை விபரீத போட்டோக்கள்

Posted by:

ஒரு போட்டோவை எடுக்க முயன்று அது எதிர்பார்த்தப்படி வரவில்லை என்றால் நம்மவர்களில் பலர் இதை செய்திருப்போம். அதை பற்றி முழுவதும் தெரியாவிட்டாலும் அதை முயன்று நிச்சயம் சொதப்பியும் இருப்போம். நான் சொல்வது போட்டோஷாப் பற்றி தான். இந்த மென்பொருளை கொண்டு எதையும் அழகாக காட்ட முடியும். நம்மில் பலர் போட்டோஷாப் தெரியாமலேயே அதை பயன்படுத்தி கடைசியில் ஒழுங்காக இருக்கும் போட்டோவையும் வீணடித்திருப்போம். இங்கு நாம் பார்க்க இருப்பது பொட்டோஷாப் தோல்வியடைந்த சில புகைப்படங்களை இல்லை அலங்கோலங்களை தான்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

#1

இந்த புகைப்படத்தில் இருக்கும் பெரிய உடல் வேறு ஒருவருடையது, இங்கு இவர் செய்திருப்பது பேஸ் மார்பிங்

#2

உடல் மரப்பலகை போன்று காட்சியளிக்கின்றதா, இந்த புகைப்படத்தை விளக்க வேண்டியதில்லை

#3

இங்கு இவர் செய்திருப்பதும் பேஸ் மார்பிங் தான், இந்த உடல் வேறு ஏதோ நடிகையின் புகைப்படம்

#4

இந்த சிறுவனுக்கு சிக்ஸ் பேக் எப்படியிருக்கு, பச்சையாக தெரிந்து விட்டதே

#5

இவருக்கு இது பொருந்தவில்லை, முகம் கோனலாக இருக்கு

#6

இந்த போட்டோவில் மஞ்சள் நிறத்தில் காண்பது போட்டோஷாப் மூலம் வரையப்பட்டது

#7

இவங்களுக்கு ஏன் இந்த விபரீத ஆசை

#8

இவருக்கு சிக்ஸ் பேக் அச்சு வைத்ததை போல் இருக்கா

#9

இது மூன்று போட்டோக்களின் கலவை என்று தான் சொல்ல வேண்டும்

#10

ஏதோ முயன்று எங்கோ தவறாகி விட்டது

#11

தொப்பையை கரைக்க ஜிம் போகலாம் ஆனால் போட்டோஷாப்பை அனுகி இப்படி மாட்டிகிட்டாங்களே

#12

பைசப்ஸ் நல்லா தான் இருக்கு ஆனால் வரைந்தது தனியாக தெரிகின்றதே

#13

என்ன செய்திருக்கின்றார் என்றே புரியவில்லையே, பாஸ் உண்மையில் இப்படி எல்லாம் உடலை வைத்துக்கொள்ள முடியாது

#14

இது போட்டோவே கிடையாது, இது தவறான படம்

#15

விங்ஸ் மற்றும் பைசப்ஸ் இழுக்கப்பட்டிருப்பது தெரிந்து விட்டது போங்க

#16

இடுப்பை குறைக்க முயன்று இருக்கின்றீர்கள் ஆனால் மாட்டிக்கொணடீர்கள்

#17

உடலமைப்பு கோனலாக இருக்கே, ரொம்ப நேரம் போட்டோஷாப் பயன்படித்தியிருக்கீங்க

#18

இவங்க வயிற்றை குறைக்கும் போது பேக்கிரவுண்டையும் சேர்த்து இழுத்திட்டுருக்காங்க

#19

இதை பற்றி கூற வார்த்தைகளே இல்லை, போட்டோஷாப்பில் நன்கு விளையாடியிருக்கிறார்

#20

இவங்க வயிறு வித்தியாசமாக இருக்கா

#21

அய்யோ கொஞ்சம் உடலையே காணவில்லையே

#22

இந்த போட்டோ கார்டூன் போன்று உள்ளதா

#23

இந்த போட்டோ எப்படி இருக்கு, இதை பற்றி கூற ஏதும் இல்லை

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்