கொஞ்சம் பாத்து பத்திரமா பாருங்க இந்த படங்களை...

Written By:

நாம நெட்ல சும்மா ரவுண்ட்ஸ் வந்துட்டு இருக்கும் போது பல படங்கள் நம் கண்ணில் தென்படும்ங்க.

அதில் சில படங்களை பார்த்து நாம் ரொம்பவே ஷாக் ஆவோம் சில படங்களை பார்த்து சிரிப்போம் அந்த மாதிரிதாங்க இப்போ நாம் பாக்க போற படங்களும்.

இதில் சில அதிரிச்சி மற்றும் காமெடி படங்கள் என அனைத்தும் கலந்துள்ளது இதோ அவற்றை பார்க்கலாம் வாங்க....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

#1

இன்னைக்கு அண்ணணுக்கு சங்குதான்

#2

இன்னைக்கு நீ காலி

#3

சோ க்யூட்

#4

இதையுமா டா சாப்பிடுவீங்க

#5

வெயில் ஓவர்ல அதான் இப்படி

#6

லிஸன் ஸ்டூடன்ட்ஸ்...

#7

அங்க என்னடா பண்ற

#8

கையடக்க பீர் கூலர்

#9

அங்க அவ்ளோ பெரிய சம்பவம் நடக்குது வேடிக்கை உஹ்களுக்கு

#10

அடுத்த ஜென்ரேஷன் இதுதான்

#11

க்யூட்

#12

அருமை

#13

என்னடா இது

#14

அம்புட்டு போதை

#15

இந்த ஐடியா கூட நல்லாருக்கே

#16

அவன் போட்டோ எடுக்கல தாயீ கேம் விளையாடறான் பாரு

#17

பென்குயின் சூப்பர்

#18

போதும் முடியலை..உன்னைய எவன்யா மேல ஏத்திவிட்டது

#19

நீ தான் சீர் கேர்ள்ஸா....

#20

எங்க இருந்து எங்கடா போகுது இந்த ரோடு

#21

வெரி நைஸ் ஐடியா

#22

செம

#23

எதுல போனாலும் இந்த பின்னாடி கால போடுற புண்ணியவான்கள் இருக்கத் தான் செய்வாங்க போல

#24

அதையவே போட்டோ எடுக்கறாங்க பாருங்க

#25

நைஸ் ஐடியா

#26

அமேசிங்

#27

யாரு பா இந்த வேலைய பாத்தது

#28

செம

#29

இப்படி ஒரு சோம்பேறியா

#30

பண்ணுங்க பண்ணுங்க

#31

பின்னாடி சீட்ட பாருங்க

#32

சோ க்யூட்

#33

கேப்டன் ஜாக் ஸ்பெரோ

#34

உங்க உடல் வலிமைய கண்டு நான் வியக்கேன்

#35

அது என்ன தலைமேல அவ்வளவு பெரிய கேமரா... 

#36

சூப்பரு

#37

அங்க என்ன பார்வை

#38

நல்ல அப்பா

#39

கடல்ல குளிக்கும் போது பாத்து குளிங்க

#40

செம

#41

அந்த நாள் ஞாபகம்...

#42

இந்த வேலைய யார் பாத்திருப்பா

#43

என்ன ஒரு அழகிய கண்கள்

#44

10 மாதம் சுமக்றதயே பெருசா சொல்றாங்க..ஆனா நம்ம மக்கள் காலம் புல்லா சுமக்கறாங்க..அதுக்கு என்ன சொல்லுவீங்க

#45

நீ காலி

#46

பாவம் அவனுக்கு என்ன கோவமோ

#47

என்னாதிது

#48

அடப் பக்கி

#49

யாரு வர்றிங்க

#50

அதான்..

#51

நைஸ் காஸ்ட்யூம்

#52

இந்த டகால்ட்டி வேலை எல்லாம் நம்மகிட்ட வேணாம் மகனே

#53

எப்படி நம்ம திறமை

#54

செம வண்டிங்க

#55

யாருகிட்ட முடியுமா

#56

நோ கமென்ட்ஸ்

#57

இதக்கூட விட்டு வைக்க மாட்டிங்களா

#58

செம ஐடியா

#59

கூல் ஐடியா

#60

நைஸ்

#61

லக்கேஜ் போதுமா

#62

என்ன தான போட்டோ எடுக்கற இந்தா நானே போஸ் தர்றேன்

#63

டப்புன்னு பின்னாடி திரும்பிறாதிங்க மக்களே...அப்பறம் நாங்க பொறுப்பு இல்ல

#64

என்னாதிது இப்பவே எனக்கு தலை சுத்த ஆரம்பிச்சுடுச்சு...பேஸ்புக் காமெடி கலாட்டா படங்களை பார்க்க இங்கு கிளிக் செய்யும் மேலும், இதே போல பல செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க இதோ எங்களது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்க தொடர்ந்து தொடர்பில் இருங்கள் நண்பரே பேஸ்புக் பேஜை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்....இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்