வித்தியாசமான மனிதர்களை பாத்திருங்கங்களா...இதோ இங்க வாங்க...

Posted by:

இன்னைக்கு நாம பார்க்க இருக்கம் படங்கள் அனைத்தும் செம ரகளையான மனிதர்களின் செம கூலான படங்களை தாங்க.

அதோட உலகின் பிரம்மாண்ட கப்பல் ஒன்றும் உங்களுக்காக காத்திருக்கின்றதுங்க இதோ அந்த படங்களை பார்க்க போகலாமாங்க வாங்க....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

#1

என்ன ஒரு நட்பு

#2

இதுதான் அதா...

#3

செம டா

#4

நைஸ்

#5

சூப்பரு

#6

பூனையை மட்டும் தாங்க நான் பாத்தேன்...உங்களுக்கு வேற ஏதாவது தெரியுது

#7

இதுல கூட நிம்மதியா போக முடியாது போல..

#8

அழகு அழகு

#9

அம்புட்டு போதை

#10

ஏன் இப்படி...

#11

என்னங்கடா கைல எல்லாரும் வலையோட சுத்தறீங்க...

#12

நமக்கு மட்டும் ஏன் இப்படி

#13

க்யூட்

#14

உனக்கு லுக்கு கேக்குது ம்ம்ம்...

#15

பாவம் அவரே தூங்கறாரு

#16

ஏன்டா இப்படி...

#17

டூப்ளிகேட் தயாரிக்கறதுல கூட ஒரு புத்திசாலித்தனம் இல்லையாடா...

#18

என்னடா பண்ணுற...

#19

பஸ் இல்லை ட்ரெயிண்ல போகும் நம்ம சேட் பண்ணிட்டு இருக்கும் போது பக்கத்து சீட்காரன் நம்மளையே பாக்கும் கடுப்பு மொமன்ட்..

#20

காசு பணம் துட்டு மணி மணி

#21

என்ன ஒரு திறமை

#22

புட்பால் ரசிகர் போல

#23

கடல் கன்னியா இருக்குமோ

#24

இப்படி ஒரு நண்பணா..செம...

#25

நிக்காத விரலுக்கு நெய்ல் பாலீஷா...

#26

சூப்பர் டா

#27

ஏன்டா இப்படி

#28

செம 

#29

பாவம்

#30

நமக்கு தூக்கம் தான் முக்கியம் 

#31

இது பயங்கர லவ்ஸா இல்ல இருக்குது

#32

ஒரு டின்னே இன்னொரு டின்னுக்குள் இருக்கிறதே அடடே ஆச்சிரியக்குறி!

#33

அதுவே கன்பியூஸ் ஆயிருச்சு...

#34

உங்கனால் முடியுமா..என்னால முடியாது பா...

#35

சீட் புடிக்கறதுக்கு செம போட்டி போல

#36

வெரி நைஸ்

#37

செம தூக்கம் போல

#38

நீயெல்லாம் நல்லா வரணும்...அப்படியே போட்டோ எங்களுக்கு ஒரு காப்பி...காப்பி..காப்பி...

#39

இப்படி ஒரு ஸ்பைடர் மேனா...

#40

புல் மப்பு போல..

#41

அங்க என்னடா பண்ற

#42

செம ஜோடி...அண்ணேண் ஸ்டூல் கடை வெச்சிருப்பாருனு நினைக்கறேன்....

#43

வாவ் நாட்டாமை படத்துல வர டீச்சரயே மிந்திட்டாங்களே இவுங்க.

#44

ஒரு சின்ன போட்டி அதான்...

#45

நீ யாருண்ணு எனக்கு தெரியும் மகனே...

#46

நீங்க ஏன்டா இப்படி

#47

அருமை

#48

பாம்பு சண்டை போல

#49

சூப்பரு

#50

செம அடியோ

#51

செம மீன்ங்க...

#52

இதுக்கு பேரு தான் சத்தியசோதனை...

#53

இந்த வேலைய பாத்தது எவன்டா...

#54

இது என்னாது இப்படி

#55

விளையாட்டா ம்ம்ம் விளையாடுங்க விளையாடுங்க

#56

இப்படி ஒரு ஹோட்டலா...

#57

அருமை

#58

சூப்பர் டா தம்பி

#59

இந்த லோடு போதுமா

#60

இந்த கப்பலின் பெயர் ப்ளூ மெர்லின் இது இப்படித்தாங்க இருக்கும் பாதி கப்பல் தண்ணிருக்குள்ள தான் இருக்கும்...

#61

இது புதிதாய் கட்டிய கப்பல்களை இடம் மாற்றிட இந்த கப்பல் பயன்படுகின்றது

#62

கப்பலின் தோற்றம்

#63

இதை பாருங்க எத்தனை கப்பல்கள் என்று

#64

செம போங்க

#66

நிச்சயம் அருமையான கப்பல் தாங்க இது...

#67

இந்த பூனையும் பீர் குடிக்குமா

#68

செம நீங்க நல்லா வருவீங்க...இதேபோல் மேலும் பல படங்களை பார்க்க இங்கு கிளிக் செய்யவும் பேஸ்புக் பேஜில் தொடர்ந்து இது போன்ற படங்களை பார்த்திட இங்கு கிளிக் செய்யவும் எப்போதும் எங்களுடன் இணைந்தே இருங்கள் GIZBOT.COM

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்