இதுக்கே ஷாக்கா.... இன்னும் நிறைய படங்கள் இருக்கு வாங்க....

Posted by:

வழக்கமா பார்க்கிற படங்களை விட இன்னைக்கு கொஞ்சம் சூப்பர் டூப்பர் படங்களைதான் பார்க்க போறோம்ங்க.

அப்படி அந்த படங்களில் என்ன இருக்கிறது என்று கேக்கறிங்களா, இதில் எல்லாமே இருக்குங்க காமெடி, ஷாக் இப்படின்னு...... அட நான் சொல்றத விட நாம படங்களை பாக்கலாம் வாங்க...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
செம

#1

அப்படிதான்டா தம்பி கமான்

அருமை

#2

செமயான ஐடியா

ம்ம்ம்

#3

என்ன ஒரு அறிவு கட்டிட கலையில்

சூப்பரு

#4

நீ பாதி நான் பாதி கண்ணே...

ஓ மை காட்

#5

மேக்ஸ் கிளாஸ் போல பாவம்...

ஆத்தி

#6

என்னாதிது

பிளேக்

#7

ப்ளேக் யாருக்காச்சும் வேணுமா

பயம்

#8

இப்படி ஒரு பயமா

ஹா ஹா ஹா

#9

இங்க அதுக்கு மேல

பூனை

#10

பாவம் மா பூனை

வாவ்

#11

யோவ் சூப்பர் யா

அடேய்

#12

நீங்களாம் திருந்தவே மாட்டிங்களா

ஆத்தி

#13

சூப்பர் கா

ஹா ஹா ஹா

#14

அய்யோ அய்யோ...

நைஸ்

#15

சூப்பர் டைமிங்

ஆத்தாடி

#16

பலே ஆளுய்யா நீ

அருமை

#17

மிக மிக அருமை

ஓஹோ...

#18

தண்ணிரை வீணாக்காதீர்.. அப்படின்னு சொன்னது வேற தண்ணிய இத இல்லைங்க

ஷாக்

#19

நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்

போதுமா

#20

இது போதுமா ராஜா

ஸ்ட்ரா

#21

இப்படி ஒரு ஸ்ட்ரா வா

ம்ம்ம்

#22

யாரு நம்மள மாதிரியே இருக்கு

மூளைக்காரன்

#23

நீ மூளைக்காரன் டா நீ மூளைக்காரன்

செம

#24

நம்ம பக்கத்துல எந்த காரும் வர முடியாது

பேட்டி

#25

இப்படி ஒரு பேட்டியா

நைஸ்

#26

கூல் பிக்

ஹா ஹா ஹா

#27

ஒபாமாவே தான்

உஸ்ஸ்ஸ்ஸ்

#28

இதுல கூட ஒரு புத்திசாலித்தனம் இல்லையாடா உங்ககிட்ட

பக்கி

#29

அடப் பக்கி பக்கி

யம்மாடி

#30

பயங்கரம்

ஹலோ

#31

என்னமா பண்ற

குளியல்

#32

வெயிலுக்கு செமயா இருக்குது அதான்... இனி நம்மளும் இதான் பண்ணணும் போல...அதுக்கும் மழை வேணுமா சரி விடுங்க

கலை

#33

இப்படி ஒன்ன நான் சத்தியமா பாத்ததே இல்லை சாமி..என்ன ஒரு கட்டிட கலை

அருமை

#34

ரொம்ப நல்லாருக்கு

வாவ்

#35

இனி நம்மளும் வெளிய போனா ஒரு சேர் ஓடத்தான் வெளியே போகணும் போல

அடப்பாவிங்களா

#36

இதெல்லாம் ஓவரு

பாத்து

#37

பாத்து பா பாத்து எங்கயாவது படக்கூடாத இடத்துல பட்ற போகுது

வாவ்

#38

நம்ம சலூன்

வாடா வாடா

#39

நீ இப்ப வாடா

தெய்வமே

#40

இதுக்கு நிஜமாலுமே என்ன அர்த்தம் தெரியுமா தெய்வமே...

ஆமை

#41

ஆமை சைஸ பாருங்க

பாசம்

#42

என்ன ஒரு பாச பந்தம்

சூப்பர்

#43

பூனைய கண்டுபிடிச்சிட்டிங்களா

ஆத்தி

#44

ஜெஸ்ட் மிஸ்

என்னாதிது

#45

இது என்னாது

அய்யோ

#46

என்ன கருமம் டா இது

போதும்

#47

எல்லாதையும் நிறுத்திக்குவோம்

வாவ்

#48

செம

ம்ம்ம்

#49

அப்படித்தான் இன்னும் கொஞ்சம்

அடி

#50

ஆத்தி என்னா அடி...

வாவ்

#51

செம

ஹா ஹா ஹா

#52

தம்பி எலி எஸ் ஆகி அரை மணி நேரம் ஆகுது அங்க என்னாத்த தேடற

திருட்டு

#53

இப்படியும் ஒரு திருட்டா

நண்டு

#54

வெயிலுக்கு நண்டு சாப்ட்டா நல்லதா...?

போச்சா

#55

இப்படி ஆயிருச்சே

வாவ்

#56

சூப்பர் ஜி

ஆத்தாடி

#57

நான் ஷாக் ஆயிட்டேன்

அருமை

#58

இது வி.ஐ.பி யா செம

அடக்கருமமே

#59

முடியலை

பேமிலி பைக்

#60

இது பேமிலி பைக்

நெஞ்சு கணக்குது ஐயா போதும்

#61

நாகூர் பிரியாணி உளூந்தூர் பேட்டை நாய்க்கு தான் கிடைக்கணும்னு இருந்தா அத யாராலயும் மாத்த முடியாது.... இதே போல் நேற்றைய செம கலாட்டா பாமெடி படங்களை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..மேலும், இதே போல பல செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க இதோ எங்களது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்க தொடர்ந்து தொடர்பில் இருங்கள் நண்பரே பேஸ்புக் பேஜை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்....இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்