நாடு முன்னேறிடுச்சுங்க....இதோ முன்னேறிய மேலும் பல படங்கள்

Written By:

நம்ம நாடு ரொம்ப முன்னேறிட்டு இருக்குதுதோ அப்படின்னு எனக்கு ஒரு டவுட்டுங்க இந்த படங்களை எல்லாம் பாத்தா.

நம்ம இந்தியாவுல மட்டும் தாங்க இப்படிலாம் பண்ண முடியும், அந்தஅளவுக்கு ரொம்ப ரொம்ப காமெடியா இருக்குதுங்க இதெல்லாம்.

அப்படி என்னதான் இருக்கு படங்களில் என்பதை இதோ பார்க்கலாம் வாங்க...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

#1

என்ன ஒரு தூக்கம்

#2

இங்க அதுக்கு மேல

#3

சூப்பரு

#4

திறமை திறமை

#5

சூப்பர் ஜி

#6

இந்த மாதிரிலாம் ஏன் நம்ம வீட்டு பக்கத்துல விளையாட மாட்டேங்கிறாங்க...ம்ம்ம்

#7

ரொம்ப சூப்பர்

#8

பெப்சி வண்டில கோக்கா

#9

இது போதுமா

#10

இவுங்களுக்கு ரிஸ்க் எடுக்கறது எல்லாம் ரஸ்க் சாப்புடுற மாதிரி

#11

வாய்ப்புகள் ஒரு முறை தான் கிடைக்கும்...இதை சுவாமி நன்கு அறிந்தவர் போல

#12

என்ன ஒரு அறிவு

#13

செம

#14

மொபைல்ல கார் ரேஸ் விளையாட இது செம ஐடியாங்க...

#15

அருமை

#16

செமயான ஐடியா

#17

இம்புட்டு பயமா சாமி உனக்கு

#18

ஒன்னு பயந்து சாகுது இங்க நம்ம பாஸ் பட்டையை கிளப்பராரு

#19

டேய் சைடிஷ் வருமா வராதா

#20

சூப்பர் இப்படியே போனா சீக்கிரம் போய்ருவிங்க

#21

செம

#22

என்னாங்கடா இது

#23

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

#24

அய்யோ அய்யோ

#25

யூத்தாமா... இங்கே ஆ காட்டு....

#26

சரக்கு லாரில ஏத்த வேண்டியத எல்லாம்

#27

இது இது இது இந்தியா

#28

என்ன இப்படி இறங்கி நிக்குது

#29

போலீஸ்காரே நோ பார்கிங்ல வண்டிய போட்டா நாங்க யாருகிட்ட போய் சொல்லுவோம் போலீஸ்கார்

#30

என் இனமடா நீ

#31

ரொம்ப அழகுங்கோ....

#32

இது என்ன மீசையா...

#33

இந்தியன் பவர்

#34

எப்படி நம்ம டிராவலிங்

#35

அடுத்து இந்த பக்கம் இருக்கறவங்க வாங்க

#36

சன் ரொம்ப டூ மச்சா இருக்கு ஏசி பஸ்ல தான் போயே ஆகணும்

#37

சன் மியூஸிக்கா என் பொண்டாட்டிக்கு புடிச்ச பச்சை நிறமே பாட்டு போட முடியுமா...

#38

டூ இன் ஒன்... வெத்தலை போடறவங்க இங்க உக்காந்த ரொம்ப யூஸ்ங்க அதான் இப்படி புது டிஸைன்

#39

என்னாதிது

#40

கொஞ்சம் நேரம் நின்னு பேசுணா மில்லியன்ல் கணக்குல அண்ணணுக்கு லாஸ்....

#41

ரொம்ப ரொம்ப அருமை

#42

போலீஸ்கார் லத்திய எடுத்து கொஞ்சம் ஓரமா வைங்க பாத்தா வேற மாதிரி இருக்குது

#43

யம்மாடி அங்க ஜூஸ் கீழ ஊத்துது பாரு

#44

நைஸ்

#45

கெத்து கெத்து

#46

டேய் நீங்களாம் திருந்தவே மாட்டிங்களா டா இன்னும் பொம்மை கூடயே குடும்பம் நடத்திக்கிட்டு

#47

வெரி நைஸ் மணமக்கள் ஊர்வலம்

#48

இம்புட்டு நகையா... நகை கடைல தான் நம்ம இவ்ளோ நகைய சேந்தாப்ல பாத்துருக்கோம்

#49

ஓவர் லோடா

#50

அருமை

#51

ரொம்ப வெயிலு  அவங்களும் என்ன செய்வாங்க பாவம்

#52

இப்படியும் இன்னும் நம் நாட்டில் பெண்கள் இருப்பதால் தான் இன்னும் மழை வருது போல

#53

நம்ம பால்காரர் தான் புதுசா வண்டி வாங்கிருக்கார் அதான்...

#54

ஒரு மந்தையில் இருந்து பிரிந்த இரண்டு கழுதைகள் மீண்டும்.....

#55

ரியல் கும்கி

#56

சத்தியமா இதான் உண்மை

#57

பாத்து பாத்து போங்க மா

#58

மேக்ஸ் டீச்சர் ரொம்ப டென்ஷன் பண்ணிட்டாங்களாமா அதான் லைட்டா அப்படியே....

#59

செம வூடு பா

#60

வெரி வெரி நைஸ்

#61

நம்ம போலீஸ் கெத்த இவுங்ககிட்ட தானே காட்ட முடியும்... அரசியல் மாநாட்டுக்கு பாதுகாப்புக்கு போற எடத்துல தொண்டர்களால எவ்வளவு அசிங்கப்படுத்தினாலும் அங்க வாய தொறப்பிங்க....

#62

வீக் என்ட் என்ஜாய்மென்ட் போல... இது போல் இன்னும் நிறைய படங்கள் இருக்குங்க இதோ அவற்றை பார்க்க இங்கு கிளிக் செய்யவும் மேலும், இதே போல பல செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க இதோ எங்களது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்க தொடர்ந்து தொடர்பில் இருங்கள் நண்பரே பேஸ்புக் பேஜை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்....இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்