நாடு எங்க சார் போய்ட்டு இருக்கு...இதோ மேலும் படங்கள்...

Written By:

இன்றைய சில சூப்பர் காமெடி படங்களை பார்க்க போகலாமாங்க இதோ படங்களை பார்க்க நான் ரெடிங்க.

இதோ வாங்க படங்களை பார்க்கலாம்....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

செம

#2

நம்ம போற பஸ்ல இந்த மாதிரிலாம் நடக்க மாட்டேங்குதே...

#3

இது ரொம்ப ரொம்ப பழைய ஐடியா

#4

இது புதுசு

#5

பாவம் என்ன கோவமோ

#6

என்னாயிருக்கும் டயருக்கு

#7

செம மொபைல் கேஸ்

#8

வெயிலுக்கு ஒரு குளியல்

#9

அடேங்கப்பா

#10

செம கிளிக்

#11

செம சான்ஸே இல்ல

#12

பயங்கர அடி போலயே

#13

ஒரு கிளியே மற்றொரு கிளியின்...சரி விடுங் கவிதை வரலை நமக்கு..

#14

செம க்யூட்ங்க...நாய சொன்னேங்க..

#15

வாட் ஏ சேஞ்ச் ஓவர் மாமா...

#16

ஆனந்தக் குளியல்

#17

அமேசிங்...

#18

இங்கயே பட்டறைய போட்டுட்டானே...

#19

இங்க என்னடா வண்டிய பார்க் பண்ணிட்டு யோசிசுட்டு இருக்க

#20

பன்னி ஏதையோ பாத்து சிரிக்குதே..

#21

இந்த டகால்ட்டி வேலைலாம் நம்ம கிட்ட வேணாம் மகனே

#22

அருமை அருமை

#23

அய்யோ அய்யோ

#24

இவருக்கு ஒரு சல்யூட்

#25

இதுவும் போச்சா..இந்த என்ன தாடியா இல்ல டி.எம்.டி கம்பியா

#26

அவன ஏன்டா வெறுப்பேத்தற...

#27

என்ன ஒரு புத்திசாலித்தனம்

#28

வெரி வெரி நைஸ்

#29

ரொம்ப ரொம்ப சூப்பர் போங்க

#30

என்ன ஒரு ஸ்டைலு

#31

பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு

#32

செம

#37

பின்னாடி போர்டுல என்ன போட்டுருக்கு நீங்க என்ன பண்றீங்க

#38

போட்டோ எடுக்க வேண்டாம்னு சொன்னா அங்க தான் போட்டோ எடுப்பீங்க

#39

ஹீல்ஸ் எப்படிங்க

#40

அது ஒரு வழி பாதை..

#41

நீயெல்லாம் நல்லா வருவ டா..

#42

இது என்னாது இப்படி

#43

வெரி வெரி நைஸ் போங்க

#44

வாழ்கைய அனுபவிக்கறாங்க

#45

எங்கடா லுக்கு விடற

#46

இது என்னாது

#47

பேமிலி போட்டோ போல

#48

அங்க என்ன ராஜா பண்றீங்க

#49

சார் நீங்க பாத்ரூம் போய்ட்டு அதோட அப்படியே வந்துட்டீங்க...

#50

ம்ம்ம் எப்படி இது..ஒரே கன்பியூஸா இருக்கே

#51

போறதுன்னா நீ மட்டும் போ வேண்டியது தான என்னைய கூட்டிட்டு வந்து கொல்றாளே..

#52

செம கிளிக்ங்க..சரி சரி புரியுது...அடுத்து வாங்க் போகலாம்...

#49

இது என்னாது

#50

வாவ் செம

#51

ரொனால்டோவும் மெஸியுமா இது...

#52

என்ன ஒரு ஐடியா

#53

எப்படிங்க இந்த ஹேர் கட்

#54

சரிச்ச முகத்தோட கொலை பண்ண வருது பாருங்க

#55

சூப்பர்

#56

நீங்களாம் எங்க இருந்துடா வர்றீங்க

#57

பாத்து பாத்து மா

#58

இப்படியுமா

#59

அருமையான டைமிங்

#60

இதுக்கு பேரு ட்ரூ லவ்வாமா...இதேபோல் மேலும் பல படங்களை பார்க்க இங்கு கிளிக் செய்யவும் இதே போல பல செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க இதோ எங்களது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்க தொடர்ந்து தொடர்பில் இருங்கள் நண்பரே பேஸ்புக் பேஜை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்....இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்