ஆத்தாடி...இப்படியுமா இருப்பாங்க....இதோ மேலும் படங்கள்

Posted by:

இன்றைக்கு உங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்க இங்க சில பேர் வந்திருக்காங்க அவங்க என்னலாம் பண்றாங்கனு பாக்கலாமாங்க.

நிச்சயம் இவுங்க பண்றத பாத்தா நமக்கு தாறுமாறா சரிப்பு வரும்ங்க இதோ வாங்க பாக்கலாம்....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

#1

செமயா பேலன்ஸ் பண்றாரு...

#2

அய்யோ அய்யோ...போயா யோவ்..கடுப்ப கிளப்பிக்கிட்டு...

#3

பாவம் அவரே டயர்ட்டா தூங்குறாரு

#4

ரசிகன் டா நீ ரசிகன்டா...திரிஷா உனக்கு தான்டா...

#5

என்ன ஒரு அறிவு

#6

அருமை அருமை

#7

இங்க அதுக்கு மேல

#8

என்ன பண்றாங்க ஒரே கன்பியூஸா இருக்கே

#9

அங்க பாரு அவன் மட்டும் எப்படி போட்டோ எடுக்கறான்னு

#10

இந்தாம்மா ஆம்பளைங்க சூச்சூ போற இடத்துல நீ என்னம்மா பண்ற..

#11

பாத்து மா பாத்து ஏதாவது கம்பி கீது குத்திற போகுது

#12

வெரி நைஸ்

#13

இந்த நிலைமைலயும் நமக்கு இந்த தம் தேவையா

#14

சூப்பரு போங்க

#15

செம போங்க

#16

எல்லாரும் செம டயட்ல இருப்பாங்களோ...

#17

நம்ம ஸ்கூல் காலேஜ் படிக்கும் போது மட்டும் இப்படிலாம் இருக்கமாட்டேங்குது..

#18

பாவம் அவரே அசந்து தூங்கறாரு

#19

இன்னுமாடா இந்த கம்பியூட்டர நீ யூஸ் பண்ற

#20

என்ன செருப்புடா அது

#21

செம கூலா இருக்காறே

#22

இதெல்லாம் ரொம்ப ஓவருயா...

#23

ஆமா அப்படித்தான் இன்னும் நல்லா யோசி...

#24

ஒரே டென்ஷனாம் அதான் தம் அடிக்கறாப்ல

#25

வீட்டுல இப்படியே டி.வி பாத்து பாத்து பழகிருச்சாம் அதான் பழக்கத்த மாத்திக்க முடியலை போல...

#26

சூப்பரு

#27

வெரி நைஸ்

#28

பாத்து ராஜா..அப்பறம் இதுதான் உன்னோட கடைசி போட்டோவா இருக்கபோகுது

#29

இந்த என்ன ரண களம் நடந்துட்டு இருக்குது அங்க ஒருத்தன் உக்காந்து மிக்சர் சாப்புட்டு இருக்கான் மொமன்ட்...

#30

அழகு அழகு

#31

ஜெட்டை பாதுக்காப்பாக தரை இறக்குவது எப்படி...அப்படிங்கற புக்க படிச்சிட்டு இருக்காரு போல...

#32

செம டைமிங் போட்டோ

#33

மீன் புடிச்சே ஆகணுமா...

#34

இந்த தில்லான பறவை எங்க கூடு கட்டி இருக்குனு பாருங்க...

#35

லைட்டா தீஞ்சிருச்சு அவ்ளோ தான்...

#36

செம கிளிக்

#37

அய்யோ அய்யோ

#38

அமேசிங் கிளிக்

#39

ஏன் இம்புட்டு பயம்

#40

உன் அறிவ பாத்து நாங்க அப்படியே ஷாக் ஆயிட்டோம்...

#41

என்ன ஒரு அழகு

#42

பாவம் மா அந்த ஆளு...கொஞ்சம் கீழ பாருங்க..

#43

நைஸோ நைஸ் போ

#44

கை கூட டச் பண்ணாம நிக்கறான் பாருங்க..செம..

#45

நாளைக்கு நம்மளும் இப்படித்தானோ....

#46

கொஞ்சம் மப்பு போல

#47

இதுலயும் ஆக்ஸிடண்டா...அட போங்கய்யா...

#48

ஆத்தி குத்துன குத்துல மூஞ்சி வோடபோன் நாய் மாதிரி ஆயிடுச்சு..

#49

செத்தாண் பய...

#50

மைனஸ் 45 டிகிரியா...இதுலயும் உங்களுக்கு கொண்டாட்டம் கேக்குது

#51

சார் டி ஷர்ட்ட திருப்பி போட்டுடிங்க..

#52

ஏன் இப்படி...

#53

என்ன ஒரு அறிவு

#54

எப்படி சீட் விளையாடறாங்க பாருங்க...

#55

ஏன் அவ்ளோ ஷாக்

#56

வாட் ஏ மண்டை...

#57

ஆளு வேற பாக்க பல்க்கா இருக்கான்...ஏன் இப்படி பண்றாண்...

#58

என்ன பண்ணுவாங்களா இருக்கும்

#59

செம வீலிங்..

#60

எப்படி நம்ம திறமை...

#61

யம்மாடி..ராஜாத்தி...மைக்க முழுங்கிறாத..இதேபோல் மேலும் பல காமெடியான படங்களை பார்க்க இங்க கிளிக் செய்யுங்க... இதே போல பல செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க இதோ எங்களது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்க தொடர்ந்து தொடர்பில் இருங்கள் நண்பரே பேஸ்புக் பேஜை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்....இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்