செம காமெடி படங்கள் இதோ...

Written By:

என்னங்க இன்றைய செம படங்களை பார்க்க போகலாமாங்க இதோ இன்றைய காமெடி மற்றும் சில செம காமெடி படங்கள்.

இதோ அந்த படங்கள் வாங்க பாக்கலாம்...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

#1

செம ஐடியா

#2

இப்படி ஒரு வேலையா

#3

தப்பா நினைச்சுக்காதிங்க அவுங்க ஓட்டு போட்டுட்டாங்களாம் அதான் இப்படி...பாட்டிமா கைய மொதல்ல மடக்குங்க

#4

இப்படி ஒறு ஆடியோவா கார்ல

#5

பிளைட்ல கூட விருந்து போட்ட ஒரே நாடு இந்தியா தான் டா

#6

அடேங்கப்பா இது என்ன கட்டிலா இல்ல

#7

இப்படி ஒரு L போர்டா

#8

இப்படியும் கூட ஆப்பிள் மாடல் வந்திருக்கா

#9

எவன்டா அது... அதுவும் இப்படி

#10

ஓ..இதுதான் மவுஸா

#11

தம்பி அப்படிலாம் பாக்க கூடாது

#12

டாக் மைன்ட் வாய்ஸ்(உஸ்ஸ்ஸ் அப்பா ஒரு நாளைக்கு எத்தனை போட்டோ தான்டி எடுப்ப..)

#13

இது ரொம்ப ஓவரு

#14

ரொம்ப சூப்பரு

#15

குதிச்சிருடா கைப்புள்ள

#16

பாதுகாப்பு

#17

இது ரொம்ப ரொம்ப பாதுகாப்பு

#18

அது வேற ஒன்னுமில்லை அவரு ரெகுலரா குடிக்கற பிராண்ட் உள்ள தான் இருக்காம் அதான் இப்படி

#19

அய்யோ போச்சே போச்சே

#20

ஒருவேளை சும்மா செக்கிங்கா இருக்குமோ

#21

செம

#22

பாட்டி என்ன தெரிகிறது

#23

எப்படி நம்ம கட்டிங்

#24

டிரெயின்காக வெயிட்டிங்

#25

இது என்னாது இப்படி

#26

பேமிலி ரோஸ்ட்

#27

நைட் பார்ட்டி போல

#28

என்ன ஒரு உறுதி

#29

ஓ சோ சேட்

#30

விளம்பர மாடல் போல

#31

அவ்ளோ கடமை உணர்ச்சியா

#32

அய்யோ அய்யோ

#33

சீட் பெல்ட் இதுக்கு கூடவா யூஸ் ஆகுது

#34

செம

#35

இப்படி ஒரு போட்டோஷாப்பா

#36

எப்படி கிளாஸ் போகுது பாருங்க

#37

பாத்து பாத்து பா

#38

ரொம்ப டெரர் போல

#39

மணி 9ஆவுது இன்னும் என்னா தூக்கம்

#40

ரக்ஷாபந்தனுக்கு நீங்க ராக்கி கட்டுறிங்க எங்களுக்கு ஓ.கே இதே காதலர் தினத்துக்கு நாங்க தாலி கட்டுனா உங்களுக்கு ஓ.கே வா...அப்படின்னு சீக்கிரம் பசங்க கேக்குற காலம் வரும்...

#41

யாரு கருமம் அதுல போய் நிக்கறது

#42

டேய் ஓடிப்போ

#43

யப்பா முடியலை டா டேய்

#44

என்ன ஒரு ஐடியா

#45

பேஸ்புக் முன்னேறிடுச்சு

#46

என்ன ஒரு அழகு

#47

சரிங்கோ

#48

வாடா வாடா நீ ஏன் ஏரியாவுக்கு வாடா பாப்போம்

#49

செம போங்க

#50

இங்கே மண்டைய கொண்டு வா... வாவ் சாப்ட் ஹெர்

#51

இப்படி ஒரு தொப்பையா

#52

செம டா தம்பி

#53

மலை பாதையில் உஷார் நண்பர்களே

#54

ஓவர் லோடு

#55

இதுக்கு எதுக்கு பா சாரி லாம்

#56

மிக மிக அருமை

#57

இவருக்கு பேய்னா கொஞ்சம் பயமாம்

#58

நீங்க நடத்துங்க...இதே போல் நேற்றைய காமெடி படங்களை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்... மேலும், இதே போல பல செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க இதோ எங்களது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்க தொடர்ந்து தொடர்பில் இருங்கள் நண்பரே பேஸ்புக் பேஜை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்....இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்