பேஸ்புக் ஷார்ட்கட்ஸ் : எந்தெந்த இயங்குதளத்தில், என்னென்ன ஷார்ட்கட்ஸ்.?

நீங்கள் பெரிய ஃபேஸ்புக் வித்தைக்காராக மாறுவதற்கு சிறந்த வழி, இதோ.!

By Muthuraj
|

வாய் உள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும் என்பதெல்லாம் பழைய புராணம். 'கில்லாடி'யான பேஸ்புக் அக்கவுண்ட் உள்ள பிள்ளை தான் பிழைக்கும் - இது தான் நவீன தொழில்நுட்ப கால தத்துவம். அப்படியாக, பேஸ்புக்கில் இருக்கும் சில ரகசியமான 'ஷார்ட்கட் கீ'களை கற்றுத்தெரிந்து, நீங்கள் பெரிய ஃபேஸ்புக் வித்தைக்காராக மாறுவதற்கு சிறந்த வழி, இதோ..!

பேஸ்புக் ஷார்ட்கட்ஸ் : எந்தெந்த இயங்குதளத்தில், என்னென்ன ஷார்ட்கட்ஸ்.?

எந்தெந்த இயங்குதளங்களில் என்னென்ன ஷார்ட்கட் என்ற முறைமைகள் :

பிசி இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் என்றால் : Alt + குறிப்பிட்ட எண் பின்னர் Enter தட்டவும்
பிசி ஃபயர்பாக்ஸ் என்றால் : Shift + Alt + குறிப்பிட்ட எண்
மேக் சபாரி என்றால் : Ctrl + Opt + குறிப்பிட்ட எண்
மேக் ஃபயர்பாக்ஸ் என்றால் : Ctrl + Opt + குறிப்பிட்ட எண்
மேக் க்ரோம் என்றால் Ctrl + Opt + குறிப்பிட்ட எண்
பிசி க்ரோம் என்றால் : Ctrl + குறிப்பிட்ட எண்

ஷார்ட்கட்ஸ் எண்கள்

0 - ஹெல்ப்
1 - ஹோம்.
2 - டைம்லைன்
3 - ப்ரெண்ட்ஸ்
4 - இன்பாக்ஸ்
5 - நோட்டிஃபிக்கேஷன்ஸ்
6 - செட்டிங்ஸ்
7 - அக்டிவிட்டி லாக்
8 - அபௌட்
9 - டேர்ம்ஸ்

பின் வரும் 'கீ'கள் நியூஸ்ஃபீட் சார்ந்தவைகள்..!

நியூஸ் ஃபீட் ஸ்டோரீஸ்களுக்கு நடுவே ஸ்க்ரோல் செய்ய - j மற்றும் k
செலக்ட் செய்த ஸ்டொரியை 'ஸீ மோர்' செய்ய - Enter
புது போஸ்ட் செய்ய - p
லைக் மற்றும் அன்லைக் செய்ய - l
செலக்ட் செய்த போஸ்ட்டில் கமண்ட் செய்ய - c
செலக்ட் செய்த போஸ்ட்டை ஷேர் செய்ய - s

Best Mobiles in India

English summary
Simple Facebook Shortcuts. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X