உலகின் சில அபாயகரமான செல்பிகள்

Written By:

செல்பி எடுத்து கொள்ளும் பழக்கம் பலரையும் சிந்தனைவாதிகளை உருவாக்கியுள்ளதென்றும் சொல்லலாம். சமூக வலை தளங்களில் நாம் தினமும் பல செல்பிகளை பார்த்து கொண்டு இருக்கும் நிலையில் நமக்கு அவை சகஜமான ஒன்று தான் என்ற வகையில் இங்கு காண இருக்கும் இந்த செல்பிகளை இவர்கள் எப்படி எடுத்திருப்பார்கள் என்று உங்களை யோசிக்க வைக்கும்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

ஆகாயத்துல இப்படி ஒரு செல்பியை இவர் எப்படி எடுத்திருப்பார்

#2

இந்த போட்டோ எப்படி இருக்கு

#3

இந்த போட்டோ அருமையாக உள்ளதா

#4

அந்த இடத்தில் இப்படி ஒரு செல்பி தேவைதானா

#5

போஸ் கொடுத்தவரின் தற்போதைய நிலை என்னவாக இருக்கும்

#6

இந்த இடத்திற்கு எப்படி வந்திருப்பார்

#7

இந்த செல்பி அழகாய் இருக்கா

#8

இவருக்கு முதலைகளை பிடிக்கும் போல

#9

கதவில் தொங்கியபடி இந்த செல்பி அவரின் திறமையை வெளிப்படுத்துகிறது

#10

பின்னால் வேகமாக வரும் பந்தை கவனித்திருப்பாரா

#11

பாவம் அந்த பூனையே பயந்து விட்டது

#12

இந்த பாம்பு எப்படி இருக்கு

#13

இது எந்த இடம் ரொம்ப உயரமாக இருக்கின்றது

#14

எப்படி இருக்கு இந்த முத்தம்

#15

ஆமையை இப்படி பார்த்திருக்கின்றார்களா

#16

இந்த போட்டோவை யார் எடுத்தது

#17

அடி வாங்கும் நேரத்தில் எடுக்கப்பட்ட செல்பி

#18

அனேகமாக இந்த போட்டோ துபாயில் எடுக்கப்பட்டிருக்கலாம்

#19

இது அவர்களுக்கு த்ரில்லிங்கான அனுபவத்தை கொடுத்திருக்கும்

#20

கடலுக்கு அடியில் எடுக்கப்பட்டதால் அனிமேஷன் போன்று தெரிகின்றதா

#21

எவ்வளவு பெரிய பாம்பு

#22

கடல் குளியலுக்கு பின் எடுக்கப்ப்ட்ட செல்பி

#23

எப்படி இப்படி எல்லாம் யோசிக்கின்றார்கள்

#24

கதவில் தொங்கியபடி எடுக்கப்பட்ட இந்த செல்பி அபாரம்

#25

இந்த போட்டோ எப்படி இருக்கு

#26

முதலை பண்ணையில் அப்படி ஒரு போட்டோ தேவை தானா

#27

முதலை காப்பாளர் தன் முதலையுடன்

#28

அந்த மாடுகள் பயந்தால் அவரின் நிலமையை யோசித்து பாருங்கள்

#29

எப்படி இந்த பாசமான முத்தம்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
This collection of selfie's around the world will make you fear
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்