பேஸ்புக் குறித்து உங்களுக்கு தெரியாத வியப்பூட்டும் விஷயங்கள்

Written By:

பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு, இன்று உங்களுக்கு தெரியாத சில பேஸ்புக் விஷயங்களை பற்றி தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள். இவை உங்களுக்கு வியப்பாக இருக்கும் என்பதோடு பேஸ்புக் குறித்த சில தகவல்களும் தெரிய வரும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

hacking attempts

நாள் ஒன்றைக்கு பேஸ்புக் தளத்தை ஹேக் செய்ய 600,000 முறை முயற்சி செய்யப்படுகின்றது.

Facebook tracks

பேஸ்புக் பயன்படுத்திய பின் லாக் அவுட் செய்தாலும் நீங்கள் பயன்படுத்தும் தளங்களை பேஸ்புக் ட்ராக் செய்யும்

நீளம்

பேஸ்புக் நீள நிறத்தில் இருக்க காரணம், மார்க்க சூக்கர்பர்க் சிவப்பு மற்றும் பச்சை வண்ணங்களை பாராமுகம் கொண்டவைகளாக பார்க்கிறார்.

Facebook

பேஸ்புக்கில் 30 மில்லியன் மரணித்தவர்களின் கணக்குள் இருக்கின்றது.

சீனா

பேஸ்புக், ட்விட்டர் மற்றும் நியு யார்க் டைம்ஸ் ஆகியவைகள் சீனீவில் 2009 முதல் தடை செய்யப்பட்டுள்ளன

Mark Zuckerberg

மார்க் சூக்கர்பர்க் கணக்கை பேஸ்புக்கில் உங்களால் முடக்க முடியாது.

வருமானம்

பேஸ்புக் 5.85 டாலர்களை வரை ஒவ்வொரு அமெரிக்க பயனாளிகளிடம் இருந்தும் சம்பாதிக்கின்றது.

பேஸ்புக்

பேஸ்புக் செல்லும் போது தன்னை அறைய பணி பென் ஒருவரை எழுத்தாளர் பணியமர்த்தினார்

படம்

பேஸ்புக்கில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய 27 சதவீதம் வெப் ஸ்ட்ரீம் பயன்படுத்தப்படுகின்றது.

லைக்

பேஸ்புக் லைக் பட்டன் உண்மையில் ஆஸம் "Awesome" என்ற அழைக்கப்பட்டது

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Remarkable Facebook Facts. Check out these Facebook facts which probably you might not know. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்