புதுவை மாணவன் அசத்தல், சமூக வலைதளங்கள் பரிசளித்து பாராட்டு மழை

By Meganathan
|

புதுச்சேரியை சேர்ந்த பொறியியல் மாணவர் ஒருவர் சமூக வலைதளங்களான பேஸ்புக், கூகுள் ஆட்மெல்ட், மைக்ரோசாப்டின் ஸ்கைப் மற்றும் யாஹூவில் இருக்கும் பக்ஸ்களை கண்டறிந்து அதற்கும் தீர்வையும் கொடுத்து ரொக்க பரிசு மற்றும் அந்நிறுவனங்களில் இருந்து வேலை வாய்ப்பும் பெற்றுள்ளார்.செம காமெடி படங்கள்

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

புதுவை மாணவன் அசத்தல், சமூக வலைதளங்கள் பரிசளித்து பாராட்டு

பக்ஸ்கள் மென்பொருளில் இருக்கும் பிழை என்பதோடு இது தவறுகளுக்கும் வழிவகுக்கும். மென்பொருள் மற்றும் சமூக வலைதள நிறுவனங்கள் இந்த பக்ஸ்களை கண்டுபிடித்த புதுச்சேரி மாணவர் ஆனந்த் மெய்யப்பனை கவுரவிக்கும் விதமாக நிறுவனங்களின் ஹால் ஆப் பேம் பக்கத்தில் அவருக்கு வேலை வாய்ப்புகளை அறிவித்தது. இப்போது படித்து கொண்டிருப்பதால் வேலை வாய்ப்புகளை மறுத்துள்ளார் ஆனந்த். விண்டோஸ் 10 டவுன்லோடு

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

வாடிக்கையாளர்களின் தகவல்களின் பாதுகாப்புக்கு சோதனையாக பக்ஸ் அமையும் என்று ஆனந்த் தெரிவித்துள்ளார். கிப்ட்கார்ட்ஸ் வலைதளத்தில் வாடிக்கையாளர்களின் பாஸ்வார்டுகளை திருடு போகும் அபாயத்தை கண்டறியப்பட்டு ஆனந்துக்கு அந்நிறுவனம் சார்பில் 3600 டாலர்கள் பரிசாக அளிக்கப்பட்டுள்ளன. மேலும் பேஸ்புக் மற்றும் கூகுள் ஆட்மெல்ட் தளங்களில் இருக்கும் பிழைகளை கண்டறிந்ததால் பேஸ்புக் சார்பில் 100 டாலர்கள் வழங்கப்பட்டுள்ளன.இதன் படி பேஸ்புக்கில் இருந்து வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடபோகும் அபாயம் இருப்பதாக கண்டறிந்துள்ளார்.

Best Mobiles in India

English summary
Pondicherry Student Finds Bugs From Social Media and gets reward and job offers from several social media networks.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X