நீங்க நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய பேஸ்புக் டிப்ஸ்

By Meganathan
|

நம்மாளுங்க இன்னைக்கு காலை முதல் மாலை வரை உறுப்படியா என்ன செய்றாங்களோ இல்லையோ கண்டிப்பா பேல்புக் மட்டும் யூஸ் பன்னிட்டே இருக்காங்க. சிலருக்கு பேஸ்புக் பற்றி முழுவதுமாக தெரியவில்லை என்றாலும் ஏதோ அவங்களுக்கு தெரிந்ததை மட்டும் பயன்படுத்திட்டு இருப்பாங்க.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

#1

#1

பேஸ்புக்கில் உங்க நண்பர்களிள் கேம் ரிக்வஸ்ட், போஸ்ட்களை பார்த்தாலே எரிச்சலாக உள்ளதா, கவலை வேண்டாம் போஸ்ட்டின் வலது புறத்தில் ஹைடு பட்டன் இருக்கும், அதை அழுத்தினால் வேலை முடிந்தது.

#2

#2

பேஸ்புக் பக்கத்தின் மேலே வலது புறத்தில் அக்கவுன்ட் - ப்ரைவசி செட்டிங்ஸ் சென்று உங்க போஸ்ட்டை யார் யார் பார்க்க வேண்டும் என்பதை தேர்வு செய்திடுங்கள்

#3

#3

பேஸ்புக் பக்கத்தின் டாப் பாரில் இருக்கும் பேஸ்புக் லோகோ தான் ஹோம் பட்டன் இது உங்களை டைம்லைன் பார்க்க உதவும், ப்ரென்டு ரெக்வஸ்ட் உங்களுக்கு யாரு ப்ரென்டு ரெக்வஸ்ட் கொடுத்திருக்காங்கனு பார்க்கலாம், நோட்டிபிக்கேஷன் உங்க நண்பர்கள் செய்யும் நடவடிக்கைகளை பற்றி பார்க்கலாம், ஸர்ச் இதில் உங்களுக்கு தேவயைானதை தேடலாம்

#4

#4

உங்களுக்கு ஏற்ற வகையில் நோட்டிப்பிக்கேஷன்களை தேர்வு செய்யலாம் இதற்கு அக்கவுன்ட் - அக்கவுன்ட் செட்டிங்ஸ் மற்றும் நோட்டிப்பிக்கேஷன் சென்று தேர்வு செய்து கொள்ளலாம்

#5

#5

பேஸ்புக் டைம்லைன் உங்க பேஸ்புக் நடவடிக்கைகளுக்கு ஏற்ற போஸ்ட்டுகளை மட்டும் தான் காட்டும் புதிய போஸ்ட்களை பார்க்க மோஸ்ட் ரீசென்ட் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்

#6

#6

நீங்க உங்க ப்ரொபைலில் உங்க பள்ளி அல்லது வேலையை பார்க்கும் இடத்தை புதிதாக சேர்த்திருந்தால் உங்க நண்பர்களை கண்டுபிடிக்க முடியும்

#7

#7

உங்களுக்கு எப்ப தோனுதோ அப்ப எல்லாம் உங்க ப்ரொபைல் போட்டோவை மாத்திட்டே இருக்கலாம், உங்க போட்டோவை க்ளிக் செய்தால் சேன்ஜ் பிக்சர் என்ற ஆப்ஷன் இருக்கும், அதை க்ளிக் செய்து போட்டோ மாற்றிடுங்கள்

#8

#8

உங்களோட தனிப்பட்ட விஷயங்கள் எதையும் உங்க நண்பர்களின் வாளில் போஸ்ட் செய்யாதீர்கள்

#9

#9

பேஸ்புக் ப்ரென்ட் லிஸ்ட்க்கு ஏற்ற வகையில் தானாக நண்பர்களின் பரிந்துரைகள் உங்களுக்கு தெரியும் உங்களுக்கு பிடித்திருந்தால் ஏற்கலாம் இல்லையென்றால் நிராகரித்து விடலாம்

#10

#10

நீங்க உங்க நண்பர்களுடன் எடுத்து கொண்ட போட்டோவை அவர்களுடன் டேக் டெய்தால் அந்த போட்டோவை அவர்களும் பார்க்க முடியும்

சிலர் பேஸ்புக் பற்றி முழுசா தெரிந்து வைத்து கொண்டு ஓவர் அலம்பல் காட்டிட்டு இருப்பாங்க, பேஸ்புக் பற்றி நீங்க நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்களை பார்ப்போமா

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

Best Mobiles in India

English summary
List of 10 Must Know Useful Facebook Tips and tricks

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X