ட்விட்டரில் புகுந்து விளையாட குறுக்குவழிகள்.!!

Posted by:

நாளுக்கு நாள் ட்விட்டர் பயனாளிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வரும் நிலையில் டிவிட்டர் மூலம் பல தினமும் பல்வேறு தகவல்கள் பறிமாறி கொள்ளப்படுகின்றன. செய்திகளையும் தகவல்களையும் அதிக வேகமாக பகிர்ந்து கொள்ளவும், அதிகம் பேருடன் பகிர்ந்து கொள்ளவும் பயன்படுத்தப்படும் ட்விட்டர் தளத்தில் புகுந்து விளையாட சில கீபோர்டு ஷார்ட்கட்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஹோம் பேஜ்

மற்ற பக்கங்களில் இருந்து நேரடியாக ஹோம் பேஜ் செல்ல g h பட்டன்களை க்ளிக் செய்யலாம்.

ப்ரோஃபைல்

இதே போல் நேரடியாக உங்களது ப்ரோஃபைல் செல்ல g p க்ளிக் செய்ய வேண்டும்.

மெசேஜ்

மெசேஜிங் செய்ய g m பட்டன்களை க்ளிக் செய்தால் போதும்.

கனெக்ட்

இன்டராக்ஷன்களை மேற்கொள்ள g c க்ளிக் செய்ய வேண்டும்.

மென்ஷன்

மென்ஷன்ஸ் ஆப்ஷனிற்கு g r பட்டன்களை பயன்படுத்தலாம்.

யூஸர் ப்ரோஃபைல்

மற்றவர்களின் ப்ரோஃபைல் பார்க்க g u பட்டன்களை க்ளிக் செய்ய வேண்டும்.

ட்வீட்

புதிய ட்வீட் செய்ய n என டைப் செய்தால் போதும்.

மெசேஜ்

நேரடியாக குறுந்தகவல் அனுப்ப m பட்டனை பயன்படுத்தலாம்.

ஃபேவரைட்

f பட்டனை க்ளிக் செய்து நேரடியாக ஃபேவரைட் ட்வீட்களை பார்க்க முடியும்.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Read here in Tamil some useful Keyboard Shortcuts For Mastering Twitter.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்