உலக பிரபலங்களின் ஐஸ் பக்கட் சேலன்ஜ்

Posted by:

ஐஸ் பக்கட் சேலன்ஜ் தான் இப்போதைய சமூக வலை தளங்களின் போக்ககாக உள்ளது. குளிர்ச்சியான நீரை உடம்பில் ஊற்றி கொண்டு மற்றவர்களுக்கும் சவால் விடுவது தான் ஐஸ் பக்கட் சேலன்ஜ். அவ்வாறு முடியாவிட்டால் அவர்கள் 100 டாலர்களை ஏ.எல்.எஸ் அசோசியேஷனுக்கு அளிக்க வேண்டும். ஏ.எல்.எஸ் என்பது ஒரு விதமான மூலை நோய், இதற்கான விழிப்புனர்வை ஏற்படுத்தவே இந்த யோசனையை கொண்டு வந்துள்ளனர். ஐஸ் பக்கட் சேலன்ஜ் மூலம் இது வரை 23 லட்சம் பெறப்பட்டிருப்பதாக ஏ.எல்.எஸ் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 13 வரை போஸ்புக்கில் மட்டும் 12 லட்சம் ஐஸ் பக்கட் சேலன்ஜ் வீடியோக்கள் பறிமாறப்பட்டுள்ளது, ட்விட்டரில் 22 லட்சம் பேர் இந்த சவாலை குறிப்பிட்டுள்ளனர். இது மட்டுமில்லாமல் பல உலக பிரபலங்களும் இந்த ஐஸ் பக்கட் சவாலை முயன்றிருக்கின்றனர். அவைகளின் வீடியோக்களை இங்கு பார்ப்போமா

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

மார்க் சூக்கர்பெர்கின் ஐஸ் பக்கட் சேலன்ஜ்

#2

பில் கேட்ஸ் ஐஸ் பக்கட் சேலன்ஜை ஏற்று கொண்ட போது

#3

மரியோ கோட்ஸி, டேவிட் ஆல்பா மற்றும் ஜெரோம் போடெங் ஐஸ் பக்கட் சேலன்ஜ்

#4

கிறிஸ்டியானோ ரொனால்டோ ஐஸ் பக்கட் சேலன்ஜ்

#5

ஜெனிபர் லோபெஸ் ஐஸ் பக்கட் சேலன்ஜ்

#6

ப்ரிட்னி ஸ்பியர்ஸ் ஐஸ் பக்கட் சேலன்ஜ்

#7

ஜஸ்டின் பீபர் ஐஸ் பக்கட் சேலன்ஜ்

#8

ஹன்சிகா மோத்வானியின் ஐஸ் பக்கட் சேலன்ஜ்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Video collection of Ice Bucket Challenge Done By World Famous Personalities
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்