Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

SMS-களை சுவற்றிலிருந்தும் 'டைப்' செய்யலாம்: கூகுளின் புதிய ஐடியா

Updated: Friday, April 5, 2013, 17:58 [IST]

googles new innovation allows typing smses on walls

இனிமேல் எஸ்எம்எஸ்-களை மொபைல் மற்றும் டேப்லெட்களில் மட்டுமல்லாது நமது வீட்டுச் சுவற்றில்கூட டைப் செய்யலாம். இதற்காக கூகுள் நிறுவனம் புதிதாக ஒரு யோசனையை தனது முந்தைய ப்ராஜெக்ட்டுடன் இணைத்துள்ளது.

கூகுள் ஏற்கெனவே 'ப்ராஜெக்ட் கிளாஸ்' என்ற கண்ணாடியை உருவாக்கிவருவது நினைவிருக்கலாம். அந்த ப்ராஜெக்ட் கிளாசுடன் இந்த புதிய முறையையும் அறிமுகப்படுத்தவுள்ளது.

மொபைல் ‘ஓஎஸ்’ ஒப்பீடு: ஆன்ட்ராய்டு – விண்டோஸ் – ஐஒஸ்

SMS-களை சுவற்றிலிருந்தும் 'டைப்' செய்யும் முறையானது லேசர் கிபேட் என அழைக்கப்படுகிறது. இதை பயன்படுத்தினால் நீங்கள் மொபைல் போன் மட்டுமல்லாது எங்குவேண்டுமானாலும் டைப் செய்து அதை எஸ்எம்எஸ் மற்றும் சாதாரண தரவுகளாகவும் மாற்றமுடியும்.

ஆனால் இதற்காக கூகுளின் விசேஷ கண்ணாடி மற்றும் கைகளுக்கும் படத்தில் காட்டப்பட்டுள்ளதை போல சில விசேஷ முறைகளை பின்பற்றவேண்டும். ஆரம்ப நிலையிலுள்ள இந்த சிறப்பு சாதனங்கள் அடுத்த வருடம் வெளியிடப்படலாம் எனத்தெரிகிறது.

விண்டோஸ் 8 பற்றிய விரிவான தகவல்கள்

பெண்கள் உஷார்!! அதிநவீன வேவுபார்க்கும் கேமராக்கள்

உலகின் சிறந்த 25 ‘ஐடி’ கம்பெனிகள்!!

Story first published:  Friday, January 18, 2013, 16:05 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll