பேஸ்புக் சமூக வலைதளம் 11 ஆண்டுகள் ஒரு பார்வை

Written By:

பேஸ்புக் துவங்கி 11 ஆண்டுகள் நிறைவைந்துள்ளன. இன்று பேஸ்புக் தளம் குறித்து தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள். பேஸ்புக் துவக்கம் முதல் இன்று வரை அந்நிறுவனம் கடந்து வந்த பாதையை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

துவக்கம்

பேஸ்புக் நிறுவனத்தை மார்க் சூக்கர்பர்க் 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி துவங்கினார்.

நவம்பர்

2007 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி பேஸ்புக் விளம்பரங்கள் அதன் பயனளிகளுடன் இணைந்து விளம்பரம் மற்றும் வியாபார யுத்திகள் துவங்கின.

டிசம்பர்

டிசம்பர் 7, 2011 ஆம் ஆண்டு பேஸ்புக் தளத்தின் ஆன்டிராய்டு பதிப்பு அப்டேட் செய்யப்பட்டது.

அக்டோபர்

ஐபேட்களுக்கான பேஸ்புக் பதிப்பு அக்டோபர் 10, 2011 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

போக்

2004 ஆம் ஆண்டு முதல் பேஸ்புக்கில் போக் சேவை இருந்தது, ஆனால் ஐபோன்களில் இந்த சேவை டிசம்பர் 21, 2012 ஆம் ஆண்டு தான் அறிமுகப்படுத்தப்பட்டது.

பரிசு

பேஸ்புக்கில் ஐட்யூன் கிஃப்ட்ஸ் நவம்பர் 26, 2012 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது.

பக்கம்

நவம்பர் 8, 2012 ஆம் ஆண்டில் friendship page சேவையை அறிமுகப்படுத்தியது

உதவி மையம்

அப்டேட் செய்யப்பட்ட பேஸ்புக் ஹெல்ப் சென்டரில் 6 புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டன

நோட்டிபிகேஷன்

சப்போர்ட் டேஷ்போர்டு மூலம் நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு உடனடி நோட்டிபிகேஷன்கள் அக்டோபர் 2, 2012 முதல் அறிமுகப்படுத்தப்பட்டது

பரிசு

செப்டம்பர் 27, 2012 முதல் நண்பர்களுக்கு அவர்களின் டைம்லைன் அல்லது தனிப்பட்ட முறையிலோ கிப்ட்களை வழங்கும் வசதியை அறிமுகப்படுத்தியது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Facebook turns 11 Year. Check out about Facebook from its starting date, and its position till now.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்