பேஸ்புக் பற்றி நீங்க அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய அம்சங்கள்

Posted by:

நீங்க தினமும் பேஸ்புக் பயன்படுத்தினாலும் சரி எப்போவாவது பேஸ்புக் பயன்படுத்தினாலும் சரி உங்களுக்கு பேஸ்புக்கில் இருக்கும் அப்ளிகேஷன்களில் கொஞ்சம் மட்டும் தான் தெரிந்திருக்கலாம்.

இன்று பேஸ்புக் பற்றி உங்களுக்கு தெரியாத சில அம்சங்களை தான் இங்க பார்க்க போறீங்க, பேஸ்புக் பற்றி நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய சில அம்சங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்க...

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

1

இப்போ பேஸ்புக் சாட் செய்ய பேஸ்புக் சாட் ஸ்கிரீனை உங்க ஃபையர்பாக்ஸ் ஸைடு பாரில் வைக்க முடியும்

2

பேஸ்பேட் மூலம் உங்க பேஸ்புக்கில் இருக்கும் ஆல்பங்களை ஒரே க்ளிக் மூலம் டவுன்லோடு செய்ய முடியும்

3

ப்ளிக்கர்2பேஸ்புக் மூலம் ப்ளிக்கரில் இருக்கும் படங்களை பேஸ்புக்கில் அப்லோடு செய்ய முடியும்

4

ஹெல்லோடெக்ஸ்ட் மூலம் பேஸ்புக் செல்லாமலேயே பேஸ்புக் அப்டேட் செய்யலாம்

5

சென்டிபிள் மூலம் பேஸ்புக் மெசேஜ்களை ஷெடியுள் செய்ய முடியும்

6

மேக் யூஸ் ஆப் மூலம் உங்க பேஸ்புக் நண்பர்களில் ஒருவரின் ஸ்டேட்ஸ் அப்டேட் மட்டும் மறைத்து வைக்க முடியும்

7

உங்க நண்பர்களின் போட்டோக்களை கோலாஜ் செய்ய முடியும்

8

பேஸ்புக் உங்களை யார் ப்ளாக் அல்லது செலீட் செய்கிறார்கள் என்பது அறிந்து கொள்ள எக்ஸ்-ஃப்ரென்ட்ஸ் பயன்படுத்தலாம்

9

உங்க பேஸ்புக் ப்ரோஃபைலில் உங்களுக்கு பிடித்த படங்களை மட்டும் வைக்க முடியும்

10

உங்க பேஸ்புக் பக்கத்தில் தெரியும் விளம்பரங்களை மறைக்க முடியும்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Facebook Tips&Tricks You Might Not Know. Here you will f ind the list of best Facebook Tips&Tricks You Might Not Know.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்