வியப்பில் ஆழ்த்தும் வினோத பேஸ்புக் கவர் போட்டோஸ்

Posted by:

பேஸ்புக்கில் நாம் பல சுவார்யசமான காரியங்களை பார்த்திருப்போம், ஒவ்வொருத்தரும் அவர்களால் முடிந்த வரை பல கொடுமையான போஸ்ட்களை போட்டு பலரையும் வியப்பில் ஆழ்த்துவதோடு மட்டுமில்லாமல் நம்மை அதிர்ச்சியடையவும் வைக்கும். நாமும் சில போஸ்ட்களை அந்த வகையில் பதிந்திருப்போம். ஒவ்வொருவரும் பாரபட்சம் பார்க்காமல் பல போஸ்ட்களை போடும் நிலையில் இங்கு நாம் பார்க்க இருப்பது சில டைம்லைன் போட்டோக்களை தான், ஆம் பேஸ்புக் டைம்லைன் போட்டோஸ், இவைகளை சாதாரனமாக எடுத்து கொள்ளாதீர்கள் இவர்களும் அவைகளை சாதாரனமாக எடுத்துகொள்ளவில்லை என்பது இந்த ஸ்லைடர்களை பார்க்கும் போது உங்களுக்கே புரியும், பார்ப்போமா

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

#1

கவர் மற்றும் ப்ரோபைல் போட்டோவும் அழகாக பொருத்தப்பட்டுள்ளது

#2

இவர் கவ்ர போட்டோவில் தன் வாழ்க்கையையே கவர் செய்துவிட்டார்

#3

இது பார்க்க அழகாக இருக்கா

#4

வாசகமும், போட்டோவும் நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளது

#5

கவர் போட்டோவில் கருத்தா

#6

இதிலும் வியாபாரமா

#7

3டி கவர் போட்டோவாம், எப்படி இருக்கு

#8

எப்படி இந்த மாதிரி எல்லாம் யோசிக்கின்றார்கள்

#9

முடியல, கவர் போட்டோ அபாரமாக உள்ளதா

#10

இதற்கு பெயர் தான் சுய விளம்பரம்

#11

நல்ல கற்பனை, இது சாத்தியமா

#12

இவரின் நோக்கம் எப்படி

#13

இவருக்கு கார்டூன் பிடிக்குமாம், டைம்லைன் எப்படி

#14

இதில் பெரிய தலை யாருடையது

#15

இவரின் எண்ணங்கள் சுவரில் தெரிகிறதா

#16

இது எப்படி இருக்கு

#17

இது ஓவர் அலட்டலாக இருக்கே

#18

இது தான் நான், எப்படி

#19

இது அழகாக இருக்கின்றதா

#20

நல்ல கற்பனை, போஸ்ட் செய்யும் போது யோசித்திருக்கலாம்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
creative facebook timeline cover pics found on facebook
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்