Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ஐபோனுக்கு புதிய கேமரா அப்ளிக்கேஷன் வழங்கும் ஃபேஸ்புக்!

Updated: Monday, March 25, 2013, 18:42 [IST]

சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் ஆப்பிள் ஐபோனுக்கென்றே பிரத்தியேகமாக 100 கோடி டாலர் கொடுத்து வாங்குகிறது. இந்த புதிய கேமரா அப்ளிக்கேஷனை அறிமுகமும் செய்துள்ளது ஃபேஸ்புக்.

தனது வலைத்தளத்தினை இன்னும் சிறப்பாக விரிவுபடுத்தி கொள்ள ஃபேஸ்புக் புதிய புதிய அப்ளிக்கேஷனை வெளியிட்டு கொண்டே வருகிறது.

அது மட்டு்மல்லாமல் புதிதாக ஸ்மார்ட்போன்களையும் கூடிய விரைவில் வெளியிடுவதாக உள்ளது ஃபேஸ்புக். இதற்கிடையில் ஆப்பிள் ஐபோனுக்கென்றே பிரத்தியேகமாக புதிய கேமரா அப்ளிக்கேஷனையும் அறிமுகம் செய்துள்ளது.

facebook launches new camera app for apple iphone

புதிய தொழில் நுட்பங்களையும், வசதிகளையும் வழங்கும் இந்த கேமரா அப்ளிக்கேஷன் மூலம் எடுக்கலாம். இந்த கேமரா அப்ளிக்கேஷனை 100 கோடி டாலர் கொடுத்து வாங்க உள்ளது ஃபேஸ்புக்.

இன்ஸ்டாகிராம் அப்ளிக்கேஷனை போல இந்த கேமரா அபளிக்கேஷனும் ஃபோட்டோ ஷேரிங் வசதிக்காக பயன்படும்.

இன்ஸ்டாகிராம் அப்ளிக்கேஷன் எடுத்த புகைப்படங்களை இன்னும் சிறப்பாக காட்டும் தொழில் நுட்ப வசதிகளை வழங்கும். இந்த கேமரா அப்ளிக்கேஷனை ஐபோனில் பயன்படுத்துவதன் மூலம் சிறப்பான வகையில் புகைப்படத்தினை எடுக்க உதவும்.

ஏட் ஃபில்டர்ஸ், டில்ட், ஷேர் போன்ற நிறைய வசதிகளை இந்த கேமரா அப்ளிக்கேஷனில் பயன்படுத்தலாம். ஃபேஸ்புக்கின் இந்த கேமரா அப்ளிக்கேஷனின் தொழில் நுட்ப விரங்களையும், இந்த கேமரா அப்ளிக்கேஷன் கூகுளின் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் பயன்படுத்துவது பற்றிய தகவல்களையும் ஃபேஸ்புக் இன்னும் சரிவர

வெளியிடவில்லை.

Story first published:  Tuesday, May 29, 2012, 10:51 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll