Just In
- 2 hrs ago BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி.. தரமான ப்ரீபெய்ட் திட்டம்? என்ன விலை?
- 3 hrs ago நாளைக்கு லான்ச் ஆகும் புதிய Vivo 5ஜி போன்.. ரூ.13,999 போதும்.. 50MP கேமரா.. 256GB மெமரி.. எந்த மாடல்?
- 4 hrs ago இனி டபுள் கேம் ஆட முடியாது! Online அம்சத்திற்கு வந்த திடீர் மாற்றம்.. WhatsApp-ல் புது வெடி.. ரெடி ஆகிக்கோங்க!
- 5 hrs ago போட்டோ எடுங்க.. நேரா கடையில் போய் பிரிண்ட் போடுங்க.. மிரட்டலான கேமரா போன் அறிமுகம்.. எந்த மாடல்?
Don't Miss
- Sports தவிக்க விட்டுட்டாரே.. ரோஹித் செயலால் நொந்து போன ஹர்திக் பாண்டியா.. தோனியை பார்த்து கதறல்
- Automobiles டீசலை எதிர்பாக்காதீங்க.. பெட்ரோல் மட்டும்தான் கிடைக்கும்.. ரொம்ப நாளா எதிர்பார்க்கப்படும் காரில் டுவிஸ்ட்!
- News ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் வெல்வரா?அனுதாப அலையால் அதிமுகவுக்கு ஷாக்.. தந்தி டிவி சர்வேயில் ட்விஸ்ட்
- Lifestyle உங்க முகத்தில் சுருக்கங்கள் வந்து வயசான மாதிரி தெரியுறீங்களா? அப்ப தேங்காய் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க...!
- Movies Actor Vikram: நான் சொல்லாமலேயே என்னுடைய தேவைகளை புரிந்து கொண்ட விக்ரம்.. பாலா ஓபன்!
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
புதிய டைம்லைனுடன் 'ஃப்ரென்ஷிப் பக்கத்தினை' அறிமுகம் செய்யும் ஃபேஸ்புக்!
சமீபத்தில் தான் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் டைம்லைன் பக்கத்தில் சில மாற்றங்களை செய்யப்போவதாக தகவல்களை பார்த்தோம். அந்த வகையில் ஃபேஸ்புக் பக்கம் நட்பினை முதன்மைப்படுத்தி காட்டும் வகையில் புதிதாக வடிவமைக்கப்படுகிறது.
இனிமேல் இந்த ஃபேஸ்புக் ஃப்ரென்ஷிப் பக்கம் 2 நபர்களது வரலாற்றினை காட்டும். உதாரணத்திற்கு, நமது பக்கத்தில் விவரங்களை பார்க்கும் அதே சமயம், நமது நெருங்கிய நண்பரது பக்கத்தினை ஒரே பக்கத்தில் பார்க்கலாம். இப்படி ஒரு புதிய யுக்தியை கண்டுபிடித்து, ஏற்கனவே ஃபேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடும் நண்பர்கள் வட்டாரத்தினை இன்னும் ஈர்க்க தயாராகிறது ஃபேஸ்புக்.
புத்தம் புதிய டைம்லைனை வடிவமைக்கும் ஃபேஸ்புக்!
எல்லோருக்குமே ஆயிரம் நண்பர்கள் இருப்பினும், குறிப்பாக ஒரு நண்பரிடம் மட்டும் ரகசியங்களை பகிர்ந்து கொள்வது அனைவரும் அறிந்த விஷயம் தான். அந்த வகையில் நெருங்கிய நண்பரை அனைவரின் முன்பும் அறிமுகம் செய்து வைக்க அனைவருக்கும் ஆசை இருக்கும் தான்.
65 மில்லியன் உறுப்பினர்களுடன் ஃபேஸ்புக் இந்தியா நம்பர் 2!
அந்த ஆசையை இனி ஃபேஸ்புக் புதிதாக டைம்லைன் வசதியுடன் அறிமுகம் செய்திருக்கும் இந்த ஃப்ரென்ஷிப் பக்கத்தில் நிறைவேற்றி கொள்ளலாம். மக்களின் மனம் தெரிந்து புதிய வசதிகளை வழங்கி வரும் ஃபேஸ்புக் சிகரத்தை தொடும் என்பதைவிட, சிகரத்தை தாண்டும் என்றும் கூட சொல்லத்தோன்றுகிறது.
சர்வதேச அளவில் முதல் பொறியியல் மையம் துவங்கும் ஃபேஸ்புக்!
இதை ஆங்கிலத்திலும் படிக்கலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470